வெள்ளி, 10 ஜனவரி, 2014

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்

 தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் நடத்தும் மாபெரும் கட்டுரைப்போட்டிக்கு அழைக்கிறோம்   வாருங்கள் வாருங்கள்

மேலும் விபரங்களுக்கு தலைப்பில் சொடுக்கவும்

தைப்பொங்கலுக்கான சிறப்புக் கட்டுரைப் போட்டியின் இறுதி தேதியை 10.01. 2014 என அறிவுறுத்தி இருந்தோம் பதிவர்கள் பலர் இன்னும் கொஞ்சம் கால அவகாசம்
வேண்டுமெனக் கோரியதாலும்நடுவர்கள் மற்றும் நிர்வாகஸ்தர்களின் ஒப்புதலின்படி
கட்டுரைப் போட்டிக்கான இறுதி தேதியை நீடிப்பு செய்துள்ளோம் பார்வையிட  எனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
பதிவர்கள் அனைவரும் இவ்வாய்ப்பை பயன்படுத்திபோட்டிக்குரிய கட்டுரைகளை எழுதுங்கள் என்று  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-


8 கருத்துகள்:

 1. அட, இன்னும் ஒரு மாதமா? நல்லது..பலரும் கலந்து கொள்ள வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 2. ஆஹா...தேதி நீட்டிக்கப் பட்டுள்ளதா ? முன்னமே தெரிந்திருந்தால் பொறுமையாக எழுதி அனுப்பி இருப்பேனே...

  பதிலளிநீக்கு
 3. சிறந்த முடிவு .வாழ்த்துக்கள் சகோதரா எண்ணியது போல் சிறப்பான
  கட்டுரைகள் வந்து குவியட்டும் .இதன் ஆர்வமும் மென்மேலும் தொடர
  வழி சமைக்கட்டும் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 4. கால நீடிப்பு பலருக்கும் நல்லதொரு வாய்ப்பாக அமையும்...

  பதிலளிநீக்கு
 5. நல்ல முடிவு! இன்னும் பலரும் கலந்து கொள்ள வாய்ப்பு!! தங்கள் பணி இனிதே நடக்க எங்கள் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும், தங்கள் குடும்பதினருக்கும் எங்கள் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 7. தங்கள் முடிவை வரவேற்கிறேன்.
  தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 8. கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்