செவ்வாய், 28 ஜனவரி, 2014

இதயங்களை உடைக்கும் உள்ளங்கள்.

http://2008rupan.wordpress.com/2014/01/28/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99/#comment-1153

இதயங்களை உடைக்கும் உள்ளங்கள்.

என்ற கவிதையை முழுமையாக படிக்க தலைபின் மேல் சொடுக்கவும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

 7 கருத்துகள்:

 1. படங்களை பார்க்கையில் குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றிய கவிதையாய் இருக்கக்கூடும்என்று தெரிகிறது !ஆனால் ,கவிதையை படிக்க முடியவில்லையே !
  +2

  பதிலளிநீக்கு
 2. சிறப்பான கவிதை. குழந்தை தொழிலாளிகள் பார்க்கும்போது மனது பதைபதைக்கும்......

  பதிலளிநீக்கு
 3. /புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
  கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
  நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
  நம் வாழ்வை உயர்த்திவிடும்//
  அருமையான கவிதை! நெஞ்சை இருக்கும் வரிகள்!
  நம்பிக்கைதானே வாழ்க்கை! அந்த நம்பிக்கையில் தான் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் விடிந்து கொண்டிருக்கின்றது!
  த.ம. …….

  நண்பரே நாங்கள் கொஞ்சம் டெக்னாலஜியில் வீக்! இதுவரை நாங்கள் கொடுத்த பின்னூட்டங்கள் எதுவும் தங்களை வந்த் சேரவில்லை என்றே தெரிகின்றது! சொடுக்கினல் இரு தளங்களும் வருகின்றது! சிறிது எளிதாக்கினால் நன்றாக இருக்கும் நன்பரே! தங்கள் வலைத்தளம் எங்கள் வலப்பூவில் இருந்தும், தங்களது புது இடுகைகள் எதுவும் புதுப்பிக்கப்ப்டவில்லை! ஏன் என்று தெரியவில்லை!

  நன்றி!

  பதிலளிநீக்கு
 4. /புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல

 5. இது உங்களுக்கு! ப்ரசுரிக்க அல்ல!

  தங்களை வலைப்பூ பக்கம் காணவில்லையே நண்பரே! என்னாயிறு? தாங்கள் நலமாக உள்ளீர்கள் என்று நினைக்கின்றோம்!

  பதிலளிநீக்கு

வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்