சனி, 1 பிப்ரவரி, 2014

கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..

கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்

என்ற கவிதையை முழுமையாக படிக்க தலைப்பில் சொடுக்கவும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

5 கருத்துகள்:

 1. உங்களுக்கு பிரசுரிக்க அல்ல

  நண்பரே தங்கள் இடுகைகள் எங்கள் வலப் பூவில் தெரிய ஆரம்பித்து விட்டது! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. /புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
  கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
  நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
  நம் வாழ்வை உயர்த்திவிடும்//
  அருமையான கவிதை! நெஞ்சை இருக்கும் வரிகள்!
  நம்பிக்கைதானே வாழ்க்கை! அந்த நம்பிக்கையில் தான் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் விடிந்து கொண்டிருக்கின்றது!
  த.ம. …….

  பதிலளிநீக்கு
 3. உள்ளத்தைத் தொடும் பதிவு
  உள்ளத்தில் உருளும் உண்மையை
  உணர்வோடு எடுத்தாள
  முனைந்ததைப் பாராட்டுகிறேன்!

  பதிலளிநீக்கு
 4. விடை தெரியாத கேள்விகள்.....

  மனதைத் தொட்டது உங்கள் பகிர்வு.

  பதிலளிநீக்கு
 5. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்

  வலைச்சர தள இணைப்பு : மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்