திங்கள், 3 பிப்ரவரி, 2014

நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……!

 

 நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்-உங்களின் நட்பையும்.வாழ்த்துகளையும் தேடி…

முழுவிபரத்தை படிக்க தலைப்பில் சொடுக்கவும்...

-நன்றி-

-அன்புடன்-

-ரூபன்- 

4 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் நண்பரே! நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்கு! இனியும் தாங்கள் தொடர்ந்து மேலும் மேலும் படைப்புகள் படைத்து வளர எங்கள் இதயம் கனித வாழ்த்துக்கள்!

  த.ம.

  பதிலளிநீக்கு
 2. அன்புத் தம்பிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு

 3. என்றும் எழுது நண்பா!

  "நான்காம் ஆண்டில்
  நாலா புறமும் வருவேன்!" என்று
  இலகுவாகச் சொல்லிப் போட்டியள்...
  எழுதுகோல் ஏந்தியே
  பதிவுலகில் நடப்பதென்பது
  கூரிய கத்தி விளிம்பில்
  நடப்பது போலத் தான்
  இருக்குமென்பதை நானறிவேன்!
  என்றும் எழுது நண்பா...
  கடந்தது மூன்றாண்டு
  கற்றுக்கொண்டதோ
  முப்பதாயிரத்துக்கு மேல்
  இருக்குமென நானறிவேன்!
  நான்காம் ஆண்டில்
  நாலா புறமும் மட்டுமல்ல
  உலகின் எட்டுத் திக்காலும்
  தமிழ் பரப்பிப் புகழீட்ட
  எனது வாழ்த்துகள் ஐயா!
  "எண்ணித் துணிக கருமம்
  பின்
  எண்ணுவோம் என்பது இழுக்கு" என்று
  வள்ளுவன் கூறியதாக நினைவு - நானதை
  எழுதி வெளியிடு முன்
  பின்பற்றுவதன் நோக்கமே
  எமது எழுத்து
  எல்லோரையும் களிப்படைய வைக்கணும் - அதை
  நான் சரிபார்ப்பதற்கே!
  என்றும் எழுது நண்பா...
  தங்கள் எழுத்தால்
  எல்லோரும் களிப்படைய மட்டுமல்ல
  உலகெங்கும் தமிழ் வாழ
  என்றும் எழுது நண்பா...
  போட்டிகள் நடாத்தி
  பிறருக்கு ஒத்துழைத்து
  தமிழ் வளர்க்கப் புறப்பட்ட
  தம்பி ரூபன் அவர்களே
  நம்பி என்றும் எழுத
  எனது வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு
 4. நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்......

  வாழ்த்துகள் ரூபன். மேலும் பல சிறப்பான பகிர்வுகளை தொடர்ந்து தந்திட எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்