வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
 போட்டியின் நெறிமுறைகள்
1. கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு   மிகாமல் எழுத வேண்டும்.
2. விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24  அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
3. படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும்      கவிதைக்கு     50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின்
  மதிப்பெண்களைக் கூட்டி  வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
4. மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்
5. கவிதையினைத் தங்கள் பதிவில் 1/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்)  பதிவிடப் 
   பட்டிருக்கவேண்டும்.
6. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
7. மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
8. கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய 
  குறிப்புகளைத்  தரவேண்டும்.
9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்
10. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி :        
       ramask614@gmail.com  

   நடுவர்கள்  

 பெயர்  நாடு  வலைப்பூ முகவரி
 கவிஞர் கி.பாரதிதாசன்
 பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com 
 கவிஞர் .இரமணி
 இந்தியா
 http://yaathoramani.blogspot.com
 டொக்டர்.திருமிகு.முருகானந்தன்
 இலங்கை  http://muruganandanclics.wordpress.com/
 நிருவாகக்குழு

பெயர்நாடு

வலைப்பூ முகவரி

திரு.பொ.தனபாலன்

இந்தியா

http://dindiguldhanabalan.blogspot.com

திரு.இராஜ முகுந்தன்

கனடா

http://valvaiyooraan.blogspot.com/
திரு அ.பாண்டியன்

இந்தியா

http://pandianpandi.blogspot.com/
திரு.கா.யாழ்பாவாணன்

இலங்கை

http://eluththugal.blogspot.com/

திரு.த.ரூபன்

மலேசியா

http://2008rupan.wordpress.com/
http://tamilkkavitaikalcom.blogspot.com/பரிசுகள்
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்ல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)

பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்…! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது கீழ் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்… கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

 தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்-


rupanvani@yahoo.com&dindiguldhanabalan@yahoo.com 

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-41 கருத்துகள்:

 1. போட்டியில் கலந்துகொள்ளவிருக்கும் அனைவருக்கும் என்
  இனிய வாழ்த்துக்கள் .இப் போட்டிக்கான அழைப்பை விடுத்த
  தங்களுக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துக்கள் சகோ .

  :(((( சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அன்புச்
  சகோதரியின் மரணம் குறித்து எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் !
  அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் பிரார்திர்க்கின்றேன் .
  பகிர்வுக்கு நன்றி சகோதரா .

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் ரூபன்! மறுபடியும் போட்டியா? ஆஹா ஆரம்பித்து விட்டீர்களா? தங்களின் தொடர் முயற்சியும், தமிழுக்கு ஆற்றும் பணியும் அளப்பரியது ரூபன். தங்களை நினைத்தால் பெருமையாகவே உள்ளது. எடுத்த கருமம் இனிதே நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!
  போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .....!

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் தம்பி! தங்கள் அயராத முயற்சிக்கும், ஊக்கத்திற்கும் நிகர் எதுவும் இல்லை தம்பி! மிகவும் போற்றப்படக் கூடிய ஒன்று!

  போட்டியாளர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 4. தமிழ் வளர்க்கும் தங்களின் ஊக்கத்திற்கும்,கலந்து கொள்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. போட்டியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
 6. முயற்சிப்போமா ? முத்தழகா முத்தமிழில் முத்தெடுக்க...
  எனக்கு(ள்) நானே...

  பதிலளிநீக்கு
 7. தமிழுக்காகத் தம்பி ரூபனின் முயற்சியில்
  தமிழைப் பரப்பிப் பேணவே இணைந்து
  தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வாரும்
  எங்கள் பெரியோர் இப்படிச் சொல்கையில்
  எல்லோரும் வாருங்கள் இணையுங்கள் என்பேன்!

  பதிலளிநீக்கு
 8. தமிழ் வலைப் பதிவர்களை ஊக்கப்படுத்தும் கவிதைப் போட்டி. இதனை ஒருங்கிணைந்து நடத்தும் சகோதரர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் இருவருக்கும் நன்றி! வாழ்த்துக்கள்!
  த.ம.3

  பதிலளிநீக்கு
 9. நன்றி. இப்பதிவை எனது வலையில் வெளியிட அனுமதி வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா
   நிச்சயம் தங்கள் தளத்தில் பதிவிடுங்கள்

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 10. ஓவியத்திற்கு - கவிதைப் போட்டி
  ஓகோ..அருமை சகோதரரே..தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 11. தமிழ்வளர். ரூபன் அவர்களின் பணிக்கு நன்றிகள்!
  போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 12. மிக்க நன்றி ரூபன் உங்களது கவிதைப் போட்டி வலைஞர்களை சுறுசுறுப்பாக்கி இருக்கும் என் நம்புகிறேன். கவிதை முயற்சியில் இருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. ச போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்- வீராயி களுக்கு என் வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 14. போட்டியில பங்கு கொள்ளும் வீரர்களுக்கு முதல் வெற்றி வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 15. இனிய அறிவிப்பு ரூபன் கடந்த முறை போலவே சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
  முயற்சிக்கும் ஈடுபாட்டிற்கும் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 16. தங்களது முயற்சி இனிதே வெற்றியடையட்டும். பங்குபெறும் கவிஞர்களுக்கு முன்னதாக வாழ்த்துகள். எமக்கு அறியப்படுத்திய சகோதரர் ரூபனுக்கு நன்றி. :)

  காயத்ரி வைத்தியநாதன்
  http://thoorikaisitharal.blogspot.in/2014/07/blog-post_21.html

  பதிலளிநீக்கு
 17. கவிதைப் போட்டி வாழ்த்துக்கள். பணி தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 18. போட்டியாளர்களுக்கும் போட்டியை நடத்தும் உங்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 19. சிறப்பான ஒரு செய்தி....போட்டியில் பங்கெடுப்போருக்கு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 20. அருமையான பணி பலவற்றை இடைவிடாமற் செய்கின்ற உங்களுக்கும்
  உடன் துணையாக இயங்கும் தோழர்கள், கவிஞர்கள் அனைவருக்கும்
  உளமார்ந்த வாழ்த்துக்கள்!

  போட்டியாளர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 21. ஐயா வணக்கம்

  மாபெறும் என்பதை மாபெரும் என்று மாற்றவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா.

   தங்களின் கருத்துப்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 22. தங்களுக்கும் தங்களின் குழுவினருக்கும் இப்போட்டி சிறப்பாக வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 23. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 24. வாழ்த்துக்கள் ...
  போட்டி சிறப்பாக வெற்றி பெற.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. எடுத்திட்ட காரியம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. மகிழ்ச்சி. பங்கு பெறவிருக்கும் நண்பர்களுக்கும், போட்டியை நடத்தும் உங்களுக்கும் வாழ்த்துக்களும், வணக்கங்களும்...

  பதிலளிநீக்கு
 27. மாபெரும் கவிதை போட்டியினை நடத்தும் தங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 28. பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் !

  பதிலளிநீக்கு
 29. அழகான படம். விவரம் சொல்வீர்களா?
  போட்டி சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 30. தீபாவளித் திருநாள் கவிதைப் போட்டிக்கு நான் எழுதியிருக்கும் கவிதைகளைப் பதிவேற்றிவிட்டேன். இணைப்பு இதோ:

  http://thaenmaduratamil.blogspot.com/2014/08/kavidhai-potti-deepavali-2014.html

  வாய்ப்பிற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 31. கவிதைப் போட்டிக்கான இணைப்பை தாங்கள் குறிப்பிட்டு இருந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி இருக்கிறேன்.

  http://umayalgayathri.blogspot.com/2014/08/Deepavali-kavithai-poti-.html

  நன்றி

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் ..
  என்னுடைய சிறு முயற்சியை வலைதளத்தில் பதிவிட்டுள்ளேன்..


  படக்கவிதை -- என்னழகி ...
  http://nallavankavithaigal.blogspot.in/2014/09/blog-post.html

  விருப்பக்கவிதை ...
  http://nallavankavithaigal.blogspot.in/2014/09/blog-post_9.html


  அன்புடன் ,
  ஜெயராம்

  பதிலளிநீக்கு
 33. கவிதைப்போட்டியில் பங்கேற்பதில் மகிழ்ச்சியுறுகிறேன்...
  எனது கவிதையை படிக்க சொடுக்கவேண்டிய இணையதள முகவரி:

  ஒவியக்கவிதை: உன்மத்த சிறுக்கியவள் - http://senthilagam.blogspot.in/2014/09/2014_92.html
  விருப்பக்கவிதை:சிதையும் சமூகம் - http://senthilagam.blogspot.in/2014/09/blog-post_74.html
  நன்றி

  பதிலளிநீக்கு
 34. தீபாவளி முடிந்து, ஒருமாதம் ஆகிவிட்டதே!
  முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டனவா?
  வெற்றிபெற்ற கவிதைகளை ருசிக்கக் காததிருக்கிறேன்.
  அன்பு கூர்ந்து வெளியிடுங்களேன்..-நா.முத்துநிலவன்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்