வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கண்ணீர் அஞ்சலி


30 கருத்துகள்:

 1. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சகோதரி இறைபதம் அடைந்த விபரம் அறிந்து வருந்தினேன். அவரை இழந்து வாடும் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. சகோதரர் தனபால் அவர்களின் தங்கை இறைபதம் எய்தியமைக்கு வருந்துகிறேன். அவர் ஆத்மா சாந்தியடையவும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தைரியத்தையும் தந்து, மன நிம்மதியும், ஆறுதலும் அளிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. தனபால் அவர்களின் தங்கை ஆத்மா சாந்தியடையவும் அவர் குடும்பத்தினர் அனைவருக்கும் தைரியத்தையும் தந்து, மன நிம்மதியும், ஆறுதலும் அளிக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. சகோதரர் தனபாலன் அவர்களின் சகோதரியின் ஆத்மா சாந்தியடைய எனது ஆழ்ந்த பிரார்த்தனையையும், குடும்பத்தாருக்கு இரங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. மிகவும் வருந்துகிறேன். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை! :(

  பதிலளிநீக்கு
 6. ஆம் தம்பி நாங்களும் அறிந்தோம்..அவரோடு பேசிய போது. சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.....பிரார்த்திக்கின்றோம்.

  பதிலளிநீக்கு
 7. அன்புச் சகோதரர் தனபாலனின் சகோதரி
  இறைபதம் அடைந்த துயர்தரும் செய்தி
  அறிந்து மனம் வருந்துகிறேன்!..

  அவரின் ஆன்மா சாந்தியடையவும் அவரின் குடும்பத்திற்கும்,
  சகோதரர்கள், உறவினர்களுக்கும் ஆறுதல் கிட்டிடவும்
  உளமாரப் பிரார்த்திக்கின்றேன்!

  பதிலளிநீக்கு
 8. சகோதரன் தனபால் அவர்களின் சகோதரியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். வருத்தமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 9. இயன்ற மருத்துவம் அனைத்தும் பார்த்தும் இழப்பைத் தடுக்க இயலவில்லை என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சகோதரியை இழந்துவாடும் நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

  பதிலளிநீக்கு
 10. அதிர்ச்சியான செய்தி! அன்பு சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களது சகோதரியின் ஆன்மா அமைதியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்! அவரது குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 11. திரு.தனபாலன் அவர்களின் சகோதரியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்., அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. தங்கையை இழந்து துயருற்றிருக்கும் திரு.தனபாலன் விரைவில் இந்த துய‌ரத்திலிருந்து மீளவும் ஆறுதலடையவும் நான் பிரார்த்திக்கிறேன். மறைந்த அவரது சகோதரிக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!!

  பதிலளிநீக்கு
 13. :(
  சகோதரியின் ஆன்மா அமைதியில் இளைப்பாறவும் அவர் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதல் அளிக்கவும் வேண்டிக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. சகோதரியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் சகோதரி இறைபதம் அடைந்த செய்தி கேட்டு துயருற்றேன். எனது குடும்பத்தினர் சார்பாக அவரது குடும்பத்தினருக்குத் துயர் பகிர்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 16. மிகவும் வருந்துகின்றேன்...அவர் துயர் குறைய காலம் துணை புரியட்டும்

  பதிலளிநீக்கு
 17. அவர்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறேன் !

  பதிலளிநீக்கு
 18. சகோதரியின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன். அவரை இழந்து வாடும் திரு. தனபாலன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 19. துயரத்தில் பங்கெடுக்கிறேன்
  தமிழ்மிகு ரூபன் அவர்கள் இந்த இணையக் குடும்பத்தின் பாதுகாவலராக இருப்பதை அவதானிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. மிகவும் வருந்துகின்றோம்... அவர்கள் ஆத்மா இறை சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....டிடி அண்ணாவிற்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...:-(

  பதிலளிநீக்கு
 21. அம்மாவுக்கு அடுத்ததாக பாசத்திற்கு அடையாளம் அக்கா தங்கைதான்.சிறு பிள்ளைகளாக இருந்தபொழுதே இரு தங்கைகளையும் இழந்தவன் நான். வலியை உணரமுடிகிறது நண்பரே. சகோதரியின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  பதிலளிநீக்கு
 22. சகோதரியின் ஆத்மா சாந்தியுறவும், அவர் தம் குடும்பத்தினரின் மன அமைதிக்கு இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 23. திண்டுக்கல் தனபாலன் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 24. திண்டுக்கல் தனபாலன் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சகோதரியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. வலைச்சரத்தில் இன்று தங்களின்'' காதல் கவிதை''யை அறிமுகம் செய்து இருக்கிறாரகள்
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 26. சகோதரியின் பிரிவால் வாடும் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிக்கிறேன். இறையடி சேர்ந்தவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.

  சாமானியன்

  பதிலளிநீக்கு
 27. நண்பர் DDஅவர்களின் வார்த்தையிலேயே ஆறுதல் சொல்ல வேண்டுமென்றால் ....இதுவும் கடந்து போகும் !

  பதிலளிநீக்கு
 28. ஆதமா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.
  Vetha.Elangathilakam

  பதிலளிநீக்கு
 29. திரு தனபால் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிக்கிறேன். அவரது சகோதரியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தி'க்கிறேன்,

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்