புதன், 10 செப்டம்பர், 2014

இதயத்தில் உன்னை சிறை வைப்பேன்

மங்கைக் கனியே.
மாதுளம் துளிரே.
மாலை நேரத்தில் மயக்கம் ஏனடி
மஞ்சள் இட்ட உன் முகம்
மல்லிகைப்பூ சூடிய வாசனை
வீதியில் செல்லும் என்னை
திரும்பி பார்க்க வைக்குதடி.

நித்தம் நித்தம் உன் நினைவு
நீச்சல் போடுது என் குருதித் தடாகத்தில்.
நீந்தி நீந்திக் களைக்கிறேன்.
நிதமும் வந்து ஆறுதல் சொல்லிடுவாய்
உன் குறும்புச் சிரிப்பு
என்னை சொக்கவைத்ததடி.
சொல்லிச்சொல்லி அழுதாலும்
உன் நினைவு அகலாது.

உறங்கிய பொழுது விழித்தாலும்
உறவைக் கிழித்து எறிந்தாலும்
ஊரை விட்டுப் போனாலும்
உன் வதனம் கண்ணில் தோன்றுமடி.
எப்போவோ ஒரு நாள்.
உன்னை என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்
அப்போது ஒரு நாள்.
உன்னை மணம் முடிப்பேன்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

எனது கவிதை இலங்கை வானொலி சூரியன் FM மில்
சொடுக்கி கேட்டு மகிழுங்கள்
 

 

24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. செம சார், அந்த கடைசி மூன்று வரிகள் மிகவும் அருமை..

  ""உன்னை என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்
  அப்போது ஒரு நாள்.
  உன்னை மணம் முடிப்பேன்.""

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 3. மங்கைக் கனியே.
  மாதுளம் துளிரே.
  மாலை நேரத்தில் மயக்கம் ஏனடி

  ஆரம்பமே அசத்தல் ரூபன்.

  இதயவறையில் சிறையா
  இல்லையென்றால் குறையா
  ஆகும் விரைவில் நிறைவாய்
  அளவு இன்றி நாளும் மகிழ்வாய் ....! வாழ்க வளமுடன் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. "உன் வதனம் கண்ணில் தோன்றுமடி.
  எப்போவோ ஒரு நாள் - உன்னை
  என் இதயறையில் சிறைப்பிடிப்பேன்
  அப்போது ஒரு நாள்.
  உன்னை மணம் முடிப்பேன்." என
  நம்பிக்கை தரும் வெளியீடாக
  கவிதை மின்னுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 5. /நித்தம் நித்தம் உன் நினைவு
  நீச்சல் போடுது என் குருதித் தடாகத்தில்.
  நீந்தி நீந்திக் களைக்கிறேன்./

  அருமையான வரிகள்!! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 6. விரைவில் மணம்முடிக்க வாழ்த்துக்கள்.நேரில் வந்து வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 7. அருமையான வரிகள்!! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 8. இந்தவகை ஏக்கக்கவிகள் மீறிட விரைவில் நடந்தேறட்டும் விவாகம் என்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 9. ஆஹா! அருமை! இனிமை! விரைவில் மணம் முடிக்க வாழ்த்துக்கள்! இலங்கை சூரியன் எஃப் எம் ல் வாசிக்கப்பட்டதற்கு பாராட்டுக்கள் தம்பி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 10. அன்பு நண்பரே இன்று வலைச்சரத்தில் தங்கள் பதிவை நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_11.html

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா

   வலைச்சர அறிமுகம் பற்றி தகவல் சொல்லியமைக்கு நன்றிகள் பல.....

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 11. பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 12. அருமை ....சிறைப்பிடித்து மனம் முடிக்க இறைவனின் மனம் விழைய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்