செவ்வாய், 16 செப்டம்பர், 2014

இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....


வணக்கம்

வலையுலக உறவுகளே....
மனதுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியாகஉள்ளது. என்ன விடயம் என்றால்...
திரு.கரந்தை ஜெயக்குமார் ஐயா  அவர்களும்
திருமதி விஜயா அம்மா அவர்களும் எனக்கு இன்முகத்துடன் விருது வழங்கியுள்ளார்கள்... அவர்கள் இருவருக்கும் எனது சிரம் தாழ்ந்தநன்றிகள் பல....

நான் பலருக்கு விருது வழங்கியுளேன் வழங்கி கொண்டுதான் இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு முதலில் விருதை வழங்கியவர் கரந்தை ஜெயக்குமார் ஐயாதான்
இரண்டாவது விருதை வழங்கியவர் -திருமதி. விஜயா அம்மா.
(பெயரில் சொடுக்கவும்)
இருவரும் தந்த விருதை நான் சில பதிவர்களுக்கு பகிர்கிறேன்... இதோ எடுத்துக்கொள்ளுங்கள்.
என்னைப்பற்றி

எனது தாயகம் இலங்கை. இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். தாயகத்தில் வெடியோசை கேட்டு கேட்டு படிப்பை தொடர்ந்தவன்.. சொல்லப் போனால் அவலவாழ்கை என்றுதான் சொல்ல வேண்டும் பலதுன்பங்களை சுமந்தவன்..

ஆசைக்கு அம்மா. அப்பா. என்னுடன் சேர்ந்து 8 உடன் பிறப்புக்கள் அதில் மூத்த பிள்ளை நான்.. 6 ஆண் சகோதரங்கள் 1 பெண் சகோதரி.. சொல்லுவார்கள் ஏழு அண்ணனுக்கு இளைய தங்கச்சி என்று சொல்லும் பழமொழிக்கு எங்கள் குடும்பம் அமையப் பெற்றது.

2001ம் ஆண்டு உயர்தரப்பரீட்சை தித்தியடைந்து. அதன் பின்பு. பட்டப்படிப்பை தொடந்தேன் 1.1/2வருடங்கள் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் என்னை மட்டுமல்ல பலரது வாழ்க்கையை சிதைத்தது..அதன் பின் வட இலங்கை சங்கீத சபையில் கர்நாடக சங்கீதம் படித்தேன்.. அதனை தரம் 6வரை படித்தேன்.. அதில் பல பரீட்சைகள் தாண்டி சித்தியடைந்தேன். அதன் பின்பு 2005.இன் கடைப்பகுதியில் நியமனம் கிடைத்து சங்கீத ஆசிரியராக பாடசாலையில் கடமையாற்றினேன்.

அதன் பின்பு. 2006 உடை உறையுள் எல்லாம் .இழந்து இடம் பெயர்ந்து. வேறு மாவட்டத்தில் 2 வருங்கள் வாழ்ந்தோம்... இப்போது பிறந்தஊரில் வாழ்கிறார்கள் எம் உறவுகள்... நான் வேலையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று தாயகம் கடந்தேன் இப்போதும் தாயகம் கடந்த வாழ்க்கைதான் வாழ்கிறேன்.
தற்போதுஒரு கம்பனியில். Safety Health & Environment 
பதவியில் உள்ளேன்


 ஒரு நபருக்கு இரண்டு விருதுகள் என்ற அடிப்படையில் பகிர்ந்துள்ளேன் அன்பாக எடுத்துக்கொள்ளுங்கள்

1.-திருமதி. கோமதி (அம்மா)  -திருமதி பக்கங்கள்.
2.திருமதி. இனியா(அம்மா)    -காவியக்கவி
3.திரு .ஜோசப் விஜி                 -ஊமைக்கனவுகள்
4.திரு.ஜீவலிங்கம்                    -யாழ்பாவாணன்
5.கவிஞர் இரமணி ஐயா         -தீதும் நன்றும் பிறர் தர வாரா
6.கே.பி.ஜனா                           -கே.பி .ஜனா
7.டொக்டர் திரு. முருகானந்தன்
8.கவியாழி                              -கவியாழி
9.திருமதி.                     உமையாள்.காயத்ரி
10.துளசி ஸ்ரீனிவாஸ்              -மயிலிறகு
11.திரு.கோ.புண்ணியவான்-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

64 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் ரூபன் தம்பி! தாங்கள் பகிர்ந்தவர்களுக்கும் எங்கள் இனிய வாழ்த்துக்கள்!

  ஆஅஹா அப்போ நன்றாகப் பாடுவீர்கள் என்று சொல்லுங்கள்! கர்நாடக சங்கீதம்! எங்களில் ஒருவருக்குக் கொஞ்சம் தெரியும்.....ஆர்வமும் உண்டு(கீதாவிற்கு) தாங்கள் இப்போது பயிற்சி செய்கின்றீர்களா?!!

  வாழ்த்துக்கள் தம்பி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. இனிய விருது பெற்றமைக்கும்...பகிர்ந்தமைக்கும்
  நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள் .நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 3. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. உங்களுக்கே இதுதான் முதல் விருதா? ஆச்சரியம்தான்! THE VERSATILE BLOGGER AWARD – இனைப் பெற்ற தங்களுக்கு எனது இனிய வாழ்த்துக்கள். பகிர்ந்தளித்தலின் போது தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
  Tha.ma.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 5. விருது பெற்றதற்கும் ,பெற இருப்பவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 6. ரூபன் நீங்கள் விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்.
  எனக்கு விருது கொடுத்தமைக்கு நன்றி.
  உங்கள் அன்புக்கு நன்றி, நன்றி. இரண்டு விருது அல்லவா! அதனால் இரண்டு முறை நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 7. விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் நன்றிங்க ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 8. தாங்கள் இரு விருதுகளைப் பெற்றமைக்கு எனது பாராட்டுகள்.
  தங்கள் தன் (சுய) விரிப்பு நன்று.
  இடப்பெயர்வும் இழப்புகளும் ஈழவர் துயரமாயிற்று
  தமது எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிட்ட எனது வாழ்த்துகள்.
  அகவையில் பெரிதாயினும் அறிவிற் சிறியன் - எனக்கு
  தாம் வழங்கிய விருதுகளைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 9. வாழ்த்துக்கள் திரு ரூபன். மகிழம்பூச்சரத்திற்கு தங்களின் தொடர் வருகையும் மற்றவர்களின் கவனத்திற்கு அதனை கொண்டு செல்லும் தங்கள் முயற்சிக்கும் நன்றி. அத்துடன் தங்களின் profile கருத்தும் நன்றாக உள்ளது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 10. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 11. இரண்டு விருதுகளைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள், ரூபன். உங்களுக்குக் கிடைத்த விருதுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு அவர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். பாராட்டுக்கள்! மேலும் மேலும் விருதுகள் வந்து குவிய நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 12. வாழ்த்துக்கள் ரூபன் வளர்க ! மென்மேலும்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 13. விருது பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் சார்.. நீங்கள் பகிர்ந்து கொண்டவர்களுக்கும்... உங்களைப் பற்றி அறியாத பல தகவல்களை அறிந்து கொண்டேன் சார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 14. தாங்கள் நடத்துகிற போட்டியில்.
  நடுவராக இருக்கவேண்டியிருப்பதால்
  தங்கள் மூலம் பரிசு பெறமுடியாத ஆதங்கம் இருந்தது
  அக்குறையைப்போக்கியமைக்கு மனமார்ந்த நன்றி
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 15. விருது வென்ற தங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  சகோதரா ! மென்மேலும் விருதுகள் வந்து குவியட்டும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 16. விருதுகளைப் பெற்றமைக்கு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

  எத்தனை திறமைகள் உங்களிடத்தில்... அற்புதம்!
  அதிலும் கர்நாடக சங்கீத ஆசிரியர்!.. அபாரம்!
  நாள்முழுக்கப் பாடுவீர்களென நினைக்கின்றேன்!
  யாரிடம் ஊரில் சங்கீதம் கற்றீர்கள்?.. ஒரு சிலரைத் தெரியும்.

  இராமநாதன் நுண்கலைக் கழக மாணவி என்கின்ற வகையில்..:)

  விருதுகளை வாரி வழங்கிப் பாரி வள்ளலாகிவிட்டீர்கள்!
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   யாழ் பருத்திதுறையை சேர்ந்த திருமதி பொன்னுத்துரை ஆசிரியையிடம் கற்றேன்... அவர்கள் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் சில காலம் கர்நாடக சங்கீத ஆசிரியராக கடமைபுரிந்தார். இப்போது ஓய்வு பெற்று உள்ளார்...
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 17. உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 18. இரண்டு விருதுகள் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ரூபன்.
  மேலும் பல விருதுகள் பெற்று வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 19. நீங்கள் பெற்ற விருதை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளீர்கள் . வாழ்த்துக்கள். நீங்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்பதை இன்றுதான் அறிகின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 20. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 21. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 22. உங்கள் வலை தளத்திற்கு இது என் முதல் விஜயம். மிக்க சந்தோஷம். முடிந்தால் சமயம் கிடைக்கும் போது 'கொஞ்சம் உங்களோடு' வலை தளத்திற்கு வந்து போங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 23. ரூபன் இனிய வாழ்த்துகள் தங்கள் பரிசுக்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 24. நல்விருது பெற்றே நலமுற எல்லோர்க்கும்
  சொல்லினிக்க சேர்த்தாய் சுடர்ரூபா - வெல்வாய்
  இனியபுகழ் இல்வாழ்வில் ஏற்றங்கள் ! என்றும்
  கனிந்துருகி வாழ்வாய் களித்து !

  விருது பெற்ற தங்களுக்கும் விருதுகளை பெற்றுக் கொண்டோர்க்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 25. விருது பெற்றமைக்கும், பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள். இவ்வாறான முயற்சிகள் நம்மை மென்மேலும் எழுதவைக்கும் என்பது திண்ணம். அண்மைக்காலமாக விக்கிபீடியாவில் எழுத ஆரம்பித்துள்ளதால் மறுமொழி இடுவதில் அதிக தாமதம். பொறுத்துக்கொள்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 26. வணக்கம் சகோதரரே!

  என் வலைத்தளம் வந்து கருத்திட்டு என்னை மேலும் எழுத ஊக்கபடுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்..! சகோதரர் திரு. கில்லர்ஜி எனக்கு கொடுத்த “பல்திறப் புலமை விருதை” உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகுந்த பெருமையடைகிறேன்..! பெற்றுக் கொள்வதற்கு நன்றிகள்..

  வணக்கத்துடன்,
  கமலா ஹரிஹரன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 27. வணக்கம் ரூபன்! சுணக்கதிற்கு என்னை முதலில் மன்னிக்கவும். விருது வழங்கும் தங்களுக்கே விருதா மிக்க மகிழ்ச்சி என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ரூபன் மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்....!
  ஹா ஹா எனக்கும் விருதா? தங்கள் கைகளால் தொடர்ந்து விருதுகள். ஆஹா மிக்க மகிழ்ச்சி மனமுவந்து ஏற்றுக் கொள்கிறேன்.வாழ்க வளமுடன் ...! என்னையும் மறக்காது விருது தந்து சிறப்பித் தமைக்கு மிக்க நன்றி ! விருது பெற்றோர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ....!
  vacation ல் நிற்பதால் நேரமும் கிடைக்கவில்லை அத்துடன் இன்டெர்நெற்றும் இல்லையாதலால் பார்க்க முடியவில்லை. வீட்டுக்கு வந்தவுடன் பதிவை இடுகிறேன். குறை நினைக்க வேண்டாம். இடையில் நேரம் கிடைத்தால் முயற்சிக்கிறேன். வாழ்க பல்லாண்டு....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 28. இனிய வாழ்த்துக்கள். தங்களின் தமிழ்ப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 29. வணக்கம்

  விடுமுறைகழிந்து வந்ததால் காலதாமதம். இரட்டிப்பு விருதுகளுக்கு வாழ்த்துக்கள்.
  அதையும் இரட்டிப்பாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  எனக்கும் அளித்தமைக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 30. விருதுகள் கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்.
  எனக்குமா..விருது..நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 31. நீங்கள் விருது பெற்றமைக்கும்...பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 32. தொடர்ந்து கவிதை விரு(ந்)து படைத்துவரும் உங்களுக்கு இரட்டை விருதுகள்! எனது வாழ்த்துக்கள்! "Your happiness doubles when you share it" மேன்மேலும் பல விருதுகள் பெறவும் இதேபோல பகிரவும் வாழ்த்துக்கள்! நீங்கள் விரு(ந்)து அளித்த பதிவர்களுக்கும் எனது வாழ்த்துகள் நண்பரே! கலக்குங்க! அன்புடன் எம்ஜிஆர்

  பதிலளிநீக்கு
 33. தொடர்ந்து கவிதை விரு(ந்)து படைத்துவரும் உங்களுக்கு இரட்டை விருதுகள்! எனது வாழ்த்துக்கள்! "Your happiness doubles when you share it" மேன்மேலும் பல விருதுகள் பெறவும் இதேபோல பகிரவும் வாழ்த்துக்கள்! நீங்கள் விரு(ந்)து அளித்த பதிவர்களுக்கும் எனது வாழ்த்துகள் நண்பரே! கலக்குங்க! அன்புடன் எம்ஜிஆர்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்