வியாழன், 1 ஜனவரி, 2015

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி.-2015ரூபன்யாழ்பாவாணன்  இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்
வாருங்கள்வாருங்கள்
மீண்டும் காலம் நீடிக்கப்படாது என்பதை அறியத்தருகிறோம்

சிறுகதைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம்-31.12.2014-31.01.2015


 

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்மற்றவர்களுகடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்

போட்டியின் நெறி முறைகள்
1.கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பை தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
2.100 மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒரு சிறுகதைக்கு  கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்
3போட்டிக்கான சிறுகதையை  தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டி முடிவுகள் வெளிவந்த பின் தங்களின் படைப்புக்களை தறவேற்றம் செய்யலாம்.
4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும் இரவு 12 மணிக்குள் (இந்திய நேரப்படி) சிறுகதை சமர்ப்பிக்கவேண்டும்.
5.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.

8.கலந்து கொள்பவர்கள்  பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்.

9. PDF வடிவில் சிறுகதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக்

  கொள்ளப்படமாட்டது

10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD)   பயிலாக அனுப்பலாம்

10.போட்டிக்கான சிறுகதை  அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி 
 

நடுவர்கள்

2. வலைச்சித்தர்திரு.திண்டுக்கல் தனபாலன்-  இந்தியா
3.திரு.க.புவேனேந்திரன்-         பிரான்சு
(பட்டதாரி ஆசிரியர் தமிழ்த்துறை)
நிருவாகக்குழு

முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)பெருவாரியானஎண்ணிக்கையில்பங்கெடுத்துக்கொண்டுதமிழ்வளர்க்க
வாரீர்
குறிப்பு-
2014ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் தங்களுக்கான பரிசுப்பொருட்கள் வந்து சேர்ந்ததா என்ற தகவலை தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.....இந்த மின்னஞ்ல் வழி   போட்டி சம்மந்தமான சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

63 கருத்துகள்:

 1. பங்குபெறவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! உங்களுக்கும்
  குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  சகோ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 3. சிறப்பான ஆரம்பம்...

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. புத்தாண்டு வாழ்த்துக்கள்
  பொங்கல் திருநாள் இப்போதே களை கட்டி விட்டது .படைப்பாளிகளை மீண்டும் ஒரு முறை முடிக்கி விட்டமைக்கு பாராட்டுக்கள் ரூபன்.
  தவறாக நினைக்கவேண்டாம் ரூபன் தலைப்பு பட்டிமன்ற தலைப்பு போல் உள்ளது . சுருக்கமாக இருந்தால் நன்று எனக் கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..

   தாங்கள் சொன்னது போல தலைப்பு மாற்றப்பட்டுள்ளது..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 5. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம்
   சகோதரி

   வாழ்த்துக்கு மிக்க நன்றி
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 7. ஆஹா பொங்கல் களை கட்டிவிட்டதே ம்...ம்...ம்...ஆரம்பமே அசத்தல் தான் அனைத்தும் சிறப்புற வேண்டும் என இவ்வினிய புத்தாண்டில் மனமார வாழ்த்துகிறேன். பங்கு பற்றும் அனைவருக்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ...! இனியா புத்தாண்டு வாழ்த்துக்கள் ரூபன்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 8. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா. போட்டியில் பங்கேற்க முயற்சிக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 9. ஆஹா மீண்டும் போட்டியா!! அருமை, வாழ்த்துகள் சகோ

  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 10. உலகெங்கும் 2015 தைப்பொங்கலில் சிறுகதைப் போரா? தொடங்கட்டும்...
  படைப்பாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இந்தப் பொன்னான கள வசதிகளைப் பயன்படுத்துவர் என நம்புகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   அண்ணா..

   தாங்கள் சொல்வது உண்மைதான்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 11. போட்டியில் கலந்து கொள்ளும் நண்பர்களுக்கு எமது வாழ்த்துகள்....
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 12. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

  பொங்கல் திருநாளையிட்டு நடைபெறவுள்ள
  சிறுகதைப் போட்டி சிறக்கட்டும்!
  பங்குபற்றும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  கவிதைப் போட்டிப் பரிசு இன்னும் கைக்கு வந்து சேரவில்லை!
  இங்கு அடுத்தடுத்து பண்டிகை விடுமுறைகள் காரணமாகத் தாமதிக்கலாம்.
  கிடைத்ததும் அறியத்தருவேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 13. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
  அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

  "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

  என்றும் நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 14. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 15. போட்டி வெற்றிப்பெற வழ்த்துக்கள் .

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 16. தொடர்ந்து பதிவர்களை ஊக்குவிக்கும் உங்கள் பணி மகத்தானது! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நிச்சயம் போட்டியில் பங்கு பற்றுங்கள் தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 17. பங்கு கொள்ளப்போகும் அனைவருக்கும் இப்போதே என் வாழ்த்துகள்
  புத்தாண்டு சிறக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி... கருத்தை சொல்லி விட்டு ஓட முடியாது ஐயா.. தங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்.. நிச்சயம் எழுத வேண்டும்...ஐயா

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 18. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  சிறுகதை போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
  கவிதை போட்டியில் வெற்றிபெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... நிச்சயம் எழுதுங்கள் அம்மா.. உங்களுக்கா வழி அமைத்துள்ளேன்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 19. போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உங்களின் திறமைக்கு வழி வகுத்துள்ளேன்... எழுதுங்கள் நிச்சயம் வெற்றி பெறுங்கள்
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 20. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  போட்டியில் பங்குபெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 21. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 22. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 23. நானும் கலந்து கொள்கிறேன்..
  வாழ்த்துக்கள் ரூபன்...

  பதிலளிநீக்கு
 24. தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 25. புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! தங்கள் குழுவிற்கு பாராட்டுகள். சரி சரி நானும் போட்டியில் கலந்துக்கலாம் என்று நினைப்பு,

  பதிலளிநீக்கு
 26. தங்களின் குழுவிற்கு பாராட்டுகள். சரி சரி நானும் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்ற நினைப்பு,

  பதிலளிநீக்கு
 27. தொடர்ந்து சலிக்காது தாங்கள் செய்துவரும்
  தமிழ்த்தொண்டு பிரமிப்பூட்டுகிறது
  போட்டி சிறக்க நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 28. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ரூபன்.

  பதிலளிநீக்கு
 29. தலைப்பை மாற்றி அமைத்தமைக்கு நன்றி. அட்டகாசமான தலைப்பகி விட்டது. 2015 சிறப்பான ஆண்டாக அமையட்டும். நானும் போட்டியில் பங்கேற்க முயற்சி செய்கிறேன்.
  வாழ்த்துக்கள் ரூபன்

  பதிலளிநீக்கு
 30. வாழ்த்துக்கள்.
  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  ( (நண்பரே குழலின்னிசை தங்களை வரவேற்கின்றது வலைப் பூ நோக்கி! நன்றி!)

  பதிலளிநீக்கு
 31. பொங்கல் நல் வாழ்த்துக்கள்... சிறுகதைப்போட்டியில் கெலிக்க இருக்கும் காளைகளே... திமிலை குலுக்கி, கொம்பை சீவி, வர்ணமிட்டு தயாராகுங்கள்...

  சிவபார்க்கவி

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் சகோதரரே!

  தமிழ் வளர்க்கும் தங்கள் பணிச் சிறப்புற, மனமாற வாழ்த்துகிறேன்.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், என் இதயம் நிறைந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 33. வாழ்த்துகள் மற்றும் நன்றி அண்ணே !!!

  பதிலளிநீக்கு
 34. கதையுடன் உறுதி மொழி ஏதும் இணைக்கவேண்டுமா? சற்று கூடுதலாக சொற்கள் அமைந்தால் அனுமதி உண்டா? போட்டியில் கலந்துகொள்ள இருப்பதால் கேள்விகள் எழுகின்றன. நன்றி எழுதத்தூண்டும் தலைப்பினைக்கொடுத்தமைக்கு!

  பதிலளிநீக்கு
 35. சிறுகதை போட்டியில் கலந்து கொள்கிறேன் ......உங்கள் தமிழ் சேவை தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 36. போட்டிக்கு அனுப்பிய கதை கிடைத்தமை பற்றி தனி மடலில் பதில் இட்டால் நன்றியும் மகிழ்ச்சியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கதை வந்தவுடன் நான் பதில் அளித்து விட்டேன்... தனியாக மின் அஞ்சல் வழி... பாருங்கள் ..

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 37. பங்கு பெற இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! போட்டியை நடத்தும் தங்கள் எல்லோருக்கும், நடுவர் குழுவினருக்கும், நிர்வாகக் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி! உங்கள் சேவை வாழ்க! எங்கள் தளத்திலும் இணைக்கின்றோம்....

  பதிலளிநீக்கு
 38. பங்குகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள். திறம்பட நடத்தும் நிர்வாகக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும். :)

  பதிலளிநீக்கு
 39. ங்குபெறவிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  vetha.Langathilakam.

  பதிலளிநீக்கு
 40. சிறுகதைப்போட்டி முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் எப்போது வரும் என இயன்றால் தெரிவிக்கவும் நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   சிறுகதைப்போட்டிக்கான காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது-15-02-2015 வரையான காலப்பகுதியாகும் இரண்டாமாதம் இறுதியில் வெளியாகும் என்பதை அறியத்தருகிறேன்..

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்