புதன், 11 பிப்ரவரி, 2015

காதலும் காவியம்படைக்கட்டும்


நினைவுகளை சுமந்தேன்
நீதான் என் நெஞ்சறை சுவரில்
சுவாசமாக ஒட்டிக்கொண்டிருக்கிறாய்
அன்பு சுமந்த பயணம்
யாரும் அறியாத பயணம்
கடிகார முட்கள் போல்
நிதனமாய் சுற்றுகிறது.
விடியல் என்ற வட்டத்துக்குள்

 
வேள்வித் தீ மூட்டி
வேதங்களை சொல்லி
உன் நாமத்தை ஓதுகிறேன்.
என்றாவது ஒரு நாள்
உன் நாம உச்சரிப்பை கேட்டு
வானுயர மகிழ்ந்து வாழ்வமைக்க
வாழ்(க்)கை கோலம் பூண்டு வருவாயே.
இல்லாவிட்டால்  கண்ணீர்வடிப்பாய்.

 காலம் உணர்ந்து உனக்காக
காகித்தில் கவிமழை  பொழிகிறேன்
கார்கால இருளில்  நட்சத்திர ஒளியில்
உன் வருகைக்காக காத்திருக்கேன்
வருவாயா என்ற நம்பிக்கையில்
உன் பெயரும் என் பெயரும்
சொல்லி சரித்திரத்தில்
காவியம்படைக்கட்டும்
நம் காதலும் வாழட்டும்…..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

41 கருத்துகள்:

 1. தங்களின் காவியக்காதல் நிச்சயம் வெற்றி பெறும் நண்பரே......
  காலம் ஒருநாள் கை கூடும்
  தமிழ் மணம் 2
  இநதப்பதிவு டேஷ்போர்டில் வரவில்லையே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஜி

   தாங்கள் சொல்வது உண்மைதான்..உடனடியாக வராது.. என்ன காரணம் என்று தெரியாது.. மறுநாள்தான் வரும்... டேஷ்போர்டில்... கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. கவிதையில் உள்ள அவலச் சுவையை ரசித்தேன் !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ஜி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 3. கவிதையில் உள்ள அவலச் சுவையை ரசித்தேன் !
  த ம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. ஜி...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 4. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிஅண்ணா. நிச்சயம் எல்லாம் சரி நான்தான் தாமதம்...

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 7. உண்மையான காதல் நிச்சயம் காவியம் படைக்கும் . கவிதை அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 8. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 9. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 10. காவியம் படைக்க இருக்கும் காதல் வாழ்க! கவிதையை இரசித்தேன்.வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 11. வணக்கம்!
  இன்றைய எனது பதிவு ""மாங்கல்ய(ம்) மந்திரம் " (சிறுகதை)"
  படித்து கருத்துரை தருமாறு வேண்டுகிறேன்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 12. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 13. உண்மைகாதல் நிச்சயம் காவியம் படைக்கும் நல்ல கற்பனை வளம் தொடருட்டும் கவிதைப்பணி==சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 14. அன்பு சுமந்த பயணம்
  யாரும் அறியாத பயணம்
  கடிகார முட்கள் போல்
  நிதனமாய் சுற்றுகிறது.
  விடியல் என்ற வட்டத்துக்குள் அருமையான வரிகள் படித்தேன் ரசித்தேன்
  காதலின் ஆழமும் காதலிக்கான ஏக்கமும் இழைந்தோடுகிறது உங்கள் கவிதை வரிகளில் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ரூபன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 15. காதல் கடிகார முட்கள் தான் ,,,,,,,,,,,,,,,,, அருமையான வரிகள். காலம் அறிந்து வரையும் கவிதை.

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 17. உண்மைக் காதல் என்றும் வாழ இனிய காதலர் தின வாழ்த்துக்கள் சகோ !
  கவிதை அருமை !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்மா

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 18. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 19. காவியம் படைக்கட்டும் காதல்! கவிதை அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 20. 'அன்பு சுமந்த பயணம்
  யாரும் அறியாத பயணம்
  கடிகார முட்கள் போல்
  நிதனமாய் சுற்றுகிறது.
  விடியல் என்ற வட்டத்துக்குள்...'''
  Nanru....vaalththudan
  Vetha.Langathilakam
  '...

  பதிலளிநீக்கு
 21. உன் பெயரும் என் பெயரும்
  சொல்லி சரித்திரத்தில்
  காவியம்படைக்கட்டும்
  நம் காதலும் வாழட்டும்….//

  காவியம் படைக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. காவியக் காதல் வாழ்க! உங்கள் காதல் விரைவில் நிறைவேற வாழ்த்துக்கள் தம்பி!

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்