புதன், 11 மார்ச், 2015

சிறகடிக்கும் நினைவலைகள்-8மழையில் நானைந்த நினைவுகள்
மழை வரும் போது தெரிகிறது
இளம் வட்ட வயதில் இளமையின்
சிறுமை துள்ளி விளையாட.
தூக்கணாம் குரு விக் கூட்டுடன்
தோழர்களை சுமந்து.. துள்ளி
விளையாடிய நினைவுகள்
நெஞ்சை விட்டு அகல வில்லை.

காகிதத்தில் கப்பல் செய்து
ஓடையில் ஓடம் விட்டோம்
சிறு வீடு கட்டி  மண் சோறு சமைத்து
செங்கல் துகள்களில் கறி சமைத்து
நண்பர்களும் நண்பிளும் மகிழ்ந்த நினைவுகள்.
பிஞ்சு நெஞ்சினிலே விதைத்த விதை
வயது வந்து மறக்க வில்லை.
நினைவுகள் தோன்றும் போது…
வரி வடிவம் கொடுக்கின்றேன் கவியாக.வேப்ப மர நிழனிலே வேலவனின்
புகழ்பாடி வேண்டு தலை நிறைவேற்ற.
கல் ஒன்றை நாம் வைத்து.
சிறு பொங்கல் பொங்கி கற்பூரம் நாம் எரித்து
வாழை இலை வரிசையாய் போட்டு
மாறி மாறி பொங்கல் உண்ட நினைவுகள்
பெயர் ஒன்றை  பெற்றோர்  சூட்ட
நம் நண்பர்களும் நமக்கு பட்டப் பெயர் சூட்டி
மகிழ்ந்த நினைவுகள் வயது வந்தும்
அகல வில்லை நெஞ்சினிலே.
 
-நனறி-
-அன்புடன்-
-ரூபன்-

70 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 2. இளமை எண்ணங்களுக்கு என்றுமே முதுமை இல்லை. இவ்வாறான நினைவுகள் மனதிற்குத் தரும் சுகம் அலாதியானது. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 3. பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 4. நினைவலைகள் மறக்கமுடியாதவை.நல்ல கவிதை சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 5. ஆம் தம்பி! நாம் எத்தனை வயது வளர்ந்தாலும் நினைவுகள் அழிவதில்லைதான்.....மனதில் வேரூன்றி காட்சிகளாய் விரிந்து கொண்டே இருக்கும்....நினைவலைகள் சிறகடிக்கும் தான்...அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 6. "காகிதத்தில் கப்பல் செய்து
  ஓடையில் ஓடம் விட்டோம்
  சிறு வீடு கட்டி மண் சோறு சமைத்து
  செங்கல் துகல்களில் கறி சமைத்து
  நண்பர்களும் நண்பிகளும் மகிழ்ந்த நினைவுகள்." என
  எங்கட பள்ளிக்கூடக் கால
  நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்துள்ளீர்கள்!
  பாராட்டுகள்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 7. பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 8. பால்ய கால நினைவுகளாலும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 9. சின்னஞ் சிறு வயது நினைவுகள் தான் நம்மை மகிழ்விக்கின்றன...நினைவுகள் அழகு. எவ்வயதாயினும் மறக்கமுடியாததை அழகாய் கவிதை வடித்து விட்டீர்கள் சகோ.

  தம + 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் நிறை குறைகளை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி... சகோதரி.....

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 10. இளம் பிராயத்து நினைவலைகளை மறக்க முடியுமா..
  அருமை சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 11. எனக்கும் நினைவலைகள் எங்கெங்கோ போய் வந்தது நண்பரே... அருமை வாழ்த்துகள்.
  காலையிலேயே முடிந்து விட்டது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி த.ம வாக்கு எங்கே????

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
  2. தமிழ் மணம் காலையிலேயே மொபைலில் போட்டு வி்ட்டேன் நண்பரே....

   நீக்கு
  3. வணக்கம்
   ஜி

   தங்களிடம் உரிமையுடன் கேட்டேன் வேறு யார் இடமும் கேட்க மாட்டேன்..

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 12. பிள்ளைப் பிராயத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் . அது ஒரு காலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 13. பிள்ளைப் பிராயத்திற்கு அழைத்துச் சென்று விட்டீர்கள் . அது ஒரு இனிமையான காலம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 14. சிறு வயது நினைவுகளை கவிதையாக தொகுத்திருப்பது மிக அருமை சகோ. உங்களைப் போன்ற பதிவர்களால் நல்ல கவிதைகளை தெரிந்து கொள்ள முடிகிறது.

  எனது வலைப்பூவுக்கு வருகை தந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி சகோ. தொடர்ந்து வருகை தாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 15. நல்லா இருக்கு அண்ணா.... பழைய நியாபகம் எல்லாம் வருது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 16. பால்ய நினைவுகளை கிளறிவிடுகின்றது கவிதை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 17. இளமையின் பசுமையான நினைவுகளுடனான கவிதை அருமை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 18. பசுமை நிறைந்த நினைவலைகள் எந்த வயதிலும் நம்மைத் தாலாட்டும் என்பதுதான் நிசர்சனமான உண்மை ரூபன் படித்தேன் ரசித்தேன் எனது சிறுவயது நினைவுகளையும் சற்று நேரம் அசைபோட்டேன் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   நிச்சயம் எழுதுங்கள் அம்மா படிக்க ஆசையாக உள்ளது

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு

 19. பசுமையான நினைவுகளில் துள்ளி விளையாடுகிறது
  இளமையான கவிதை வரிகள்.
  (தங்களை போல்)

  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 20. பதில்கள்
  1. வணக்கம்
   தமிழ் மணவாக்கிற்கு நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 21. இனிமையான நினைவுகள்..... அருமை. தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 22. இளமை நினைவுகள் என்றுமே பசுமைதான்! அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 23. இக்கவிதை வரிகளை படிக்கபடிக்க என் சிறு வயது நினைவுகள் படமாய் ஓடுகிறது முன்னே...
  இனிமையான ஞாபகங்களை கொண்டு வந்தமைக்கு நன்றி...

  வாழ்க வளமுடன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 24. அன்புள்ள அய்யா,

  சிறகடிக்கும் நினைவலைகள்
  கிறங்வைத்துப் போகின்றதே!
  மழைக்காலத்தின் கனவுகளைத்
  தழைக்கவைத்துத் தாவுகின்றதே!
  கத்திக்கப்பல் காகிதத்திலேவிட்டதைப்
  புத்திக்கெட்டச் செய்யும் கவிதை!
  -நன்றி.
  த.ம. 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 25. நீங்கா நினைவெல்லாம்
  நெஞ்சோடு வாழ்ந்திருக்கும்
  தூங்காத வேளையிலே
  துள்ளி விளையாடும் ..!

  அருமை சகோதரா
  வாழ்த்துக்கள்
  தம 11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 26. முன்பு இதற்கு இங்கு வந்து கருத்திட்டேனே வரவில்லையே...
  இப்போதெல்லாம் ரூபனின் கவிதைப்பாதை
  மிக முன்னேறி வருகிறது. இனிய வாழ்த்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 27. முன்பு இதற்கு இங்கு வந்து கருத்திட்டேனே வரவில்லையே...
  இப்போதெல்லாம் ரூபனின் கவிதைப்பாதை
  மிக முன்னேறி வருகிறது. இனிய வாழ்த்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 28. தங்கள் கவிதை வழி, என் நினைவுகளைக் கிளறிவிட்டர்கள், அனைவருக்கும் தங்கள் பழய நினைவுகள் அசைப்போட ஒரு வாய்ப்பு. என் தளத்தில் பீச்சாங் கை வருங்களேன் வாசிக்க,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 29. பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
 30. பால்யம் என்பது பசுமரத்து ஆனிகளல்லவா சகோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   தங்களின் கருத்தே என்னை வளப்படுத்தும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   நிச்சயம் எழுதுங்கள் அம்மா படிக்க ஆசையாக உள்ளது

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்

   நீக்கு
  2. வணக்கம்
   சகோதரி
   நிச்சயம் மறக்க முடியாத நினைவுகள்தான்....

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 31. வணக்கம் சகோதரரே.!

  நல்லதோர் நயமிக்க கவிதையை வடிவமைத்துள்ளீர்கள்..சிறு வயது நினைவலைகளை இனிதாக தந்து சென்றது. ரசித்துப்படித்தேன். வார்த்தைகளின் சுகமான நெருடல்களுடன் கவிதை அற்புதம்...
  பகிர்ந்தமைக்கு நன்றி..

  என்தளம் வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
  இனியும் தொடர்ந்து கருத்திட வேண்டுகிறேன் சகோதரரே...

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 32. இளமை நினைவுகள் நினைகும் போதெல்லாம் வளமை நினைவுகளாகும் ரூபன்!

  பதிலளிநீக்கு
 33. அன்புள்ள அய்யா,

  பரிசு பெற்ற சிறுகதைகளை வெளியிடுவீர்களா? - என்பதை அறியத்தர வேண்டுகிறேன்.
  -நன்றி.
  த.ம. 13.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஐயா
   கவியை போன்று சிறிய அடிகள் கொண்டவை அல்ல சிறுகதைகள் மிகவும் நீண்ட வரிகள்...எல்லா சிறுகதைகளையும் பதிவிடுவது என்பது இயலாத காரியமாக உள்ளது... எனவே வெற்றி பெற்ற போட்டியாளர்கள் தங்களின் தளங்களில் பதிவாக பதிடவும்

   வெற்றி பெற்றி கதைகளை மின்நூலாக வெளியிட திட்டம் உள்ளது... இது சம்மந்தமாக பேசிக்கொண்டுதான் இருக்கேன்...பார்க்கலாம்.. ஐயா
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 34. இளமை நினைவுகள் என்றும் இனிமை. என்ன பட்டப் பெயர் என்று சொல்லவில்லையே. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 35. நினைவுள்ளவரை ை இளமை நினவுகள் இனித்திருக்கும்

  பதிலளிநீக்கு

வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்