திங்கள், 11 மே, 2015

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி நிறைவடைய இன்னும் சில நாட்கள்.

வணக்கம்

உறவுகளே.

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கு கவிதை சமர்ப்பிக்க வேண்டிய
இறுதி நாள்-15-05-2015  அன்று  முடிவடைகிறது . படைப்புக்கள் அனுப்பாத உறவுகள் மிக விரைவாக அனுப்புமாறு தயவாக வேண்டிக்கொள்கிறேன்.

போட்டி சம்மந்தமான முழுவிபரம் பார்வையிட கிழே சொடுக்கவும்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வல்வையூரானின்
"நீங்க எழுதுற பாட்டு "
மாபெரும்உலகம் தழுவிய  பாடல் ஆசிரியர் போட்டி -2015 
 

இந்த பாடல் ஆசிரியர்  போட்டி  அன்பு நண்பர் இராஜமுகுந்தன் நடத்துகின்றார்... தயவு செய்து நல்ல வாய்ப்பு இதை நழுவ விடாமால் நிச்சயம் பங்கு பற்றுங்கள்... பாடல் எழுதி அனுப்ப வேண்டிய இறுதி நாள்  20-05-2015 அன்று...

மேலும் விபரம் பார்வையிட..கீழே சொடுக்கவும்.
மாபெரும் உலகம் தழுவிய பாடல் ஆசிரியர் போட்டி 2015 

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
 

11 கருத்துகள்:

 1. கவிதைப்போட்டிக்கான தங்களது முயற்சியும், ஈடுபாடும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. தங்களது முயற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தங்களின் முயற்சி பெருவெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 3. தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 4. கவிதைப் போட்டி களைகட்டி விட்டது .அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. தங்களின் ஆக்கப்பணிக்கு எமது வாழ்த்துகள்.
  தமிழ் மணம் காலையிலேயே... முடிந்தது.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 7. போட்டியில் கலக்கும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. போட்டிகள் சிறக்க
  பங்குபற்றுவோர் பெருக வேண்டும்.
  எல்லோரும் பங்குபற்றுங்கள்
  போட்டிகள் சிறப்பாக அமையட்டும்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்