வெள்ளி, 15 மே, 2015

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டிக்கான காலம் மீண்டும் நீடிக்கப்படுகிறது. 

 
வணக்கம்
உறவுகளே

வலையுலக உறவுகள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மீண்டும் காலம் நீடிக்கப்படுகிறது என்பதை மிக்க மகிழ்ச்சியாக அறியத்தருகிறோம்

இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கு பல கவிதைகள் வந்துள்ளதுஅதில் ஒவ்வொன்றையும் பார்க்கும்போது. கொடுக்கப்பட்ட தலைப்பில் மிகத் தரமான சொல் வீச்சும் கருத்தாடலும், அனைவரையும் கவரும்படி நன்றாக எழுதியுள்ளார்கள்நீங்களும் அவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்...

தலைப்பு-இணையத் தமிழே இனி…..

எழுதுங்கள் பணப்பரிசை அள்ளிச் செல்லுங்கள்
போட்டி சம்மந்தமான விதிமுறைகள் மற்றும் நடுவர்கள் விபரம் என்பவற்றை பார்வையிட கீழே உள்ள தலைப்பில் சொடுக்கவும்.

 


 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

13 கருத்துகள்:

 1. தமிழ் வளர்க்கும் தங்களின் பணிக்கும்

  கவிதைப் போட்டியில் பங்கேற்போர்க்கும் எனது வாழ்த்துகள்.!

  த ம 2
  நன்றி

  பதிலளிநீக்கு
 2. வாசகர்களை, போட்டியாளர்களை ஈர்ப்பதற்காக தாங்கள் கொடுக்கும் இவ்வாறான நீட்டிப்புகள் இன்னும் பலரை எழுத வைக்கும். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. போட்டியில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி ரூபன்! பங்கு பற்றும் அனைவருக்கும் என்ன வாழ்த்துக்கள் .....!

  பதிலளிநீக்கு
 5. போட்டி முடிவு நாள் நீடிப்பு
  போட்டியாளர்களுக்குப் பயன்தரும்
  பங்குபற்றத் தவறியோர்
  விரைவாகப் பங்குபற்றுங்கள்

  பதிலளிநீக்கு
 6. போட்டியின் கால அளவை நீட்டித்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. காலநீட்டிப்பு நல்லதுதான். கலந்துகொள்வோர் அனைவர்க்கும் என் வாழ்த்துகள்.
  அறிவிப்புத்தரும் வலது மேல்மூலையில் உள்ள பெட்டிச் செய்தியின் மேல் 2015 என்பது 0215 என்றுள்ளது. அன்பு கூர்ந்து திருத்திவிட வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. தோழரே!!உமது முயற்சி வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்
  நானும் எனது கவிதையை அனுப்பி இருந்தேன் மற்றும்
  நான் கவி பதிவு செய்யும்ஏனைய தளத்திலும் அறிவிப்பை
  பதிவு செய்து இருந்தேன்

  பதிலளிநீக்கு
 9. தோழரே!!உமது முயற்சி வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்
  நானும் எனது கவிதையை அனுப்பி இருந்தேன் மற்றும்
  நான் கவி பதிவு செய்யும்ஏனைய தளத்திலும் அறிவிப்பை
  பதிவு செய்து இருந்தேன்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்