செவ்வாய், 23 ஜூன், 2015

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியின் முடிவுகள்-2015


வணக்கம்
வலையுலக உறவுகளே.
சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ரூபன் யாழ்பாவாணன் இணைந்துநடத்திய கவிதைப்போட்டி முடிவுகள் இதோ. எல்லாப் போட்டியாளர்களும் தங்களின் படைப்புகளை மிக அருமையாக எழுதியுள்ளார்கள் . வெற்றி தோல்வி என்று பாராமல் எழுத வேண்டும்மென்ற  எண்ண உணர்வு வளர்வதைப்பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். போட்டியில் பங்குபற்றிய படைப்பாளிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

இந்த காலத்தில் எவ்வளவு  வேலைப்பளுக்கு மத்தில் மிகவும் நேர்த்தியாக முத்து மணிக்கவிகளை தெரிவு செய்த நடுவர்களான

கவிஞர் சிந்தனைச் சிற்பி-திரு ரமணி ஐயா
கலாபூசணம் திரு .வே.தங்கராசா ஐயா
வலைச்சித்தர்-திரு பொ.தனபாலன் –அண்ணா

ஆகிய மூவருக்கும் போட்டி நடத்துனறான ரூபன்&யாழ்பாவாணன் ஆகிய இருவரும் நன்றிய கூற கடமைப்பட்டுள்ளோம் அத்தோடு போட்டி நடாத்த வேண்டும் என்ற உணர்வை விதைக்கும் எங்களின் நிருவாக குழுவுக்கும் எனது நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அத்தோடு பல வகையில் பல நல்வழி காட்டும் சகோதரி மூத்த எழுத்தளார் கவிஞர் என்று அழைக்கப்படும் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி  தடாகம் மின்வலையை ஆசிரியரும் அவரே அவர்களுக்கும் போட்டி நடத்துனறான ரூபன்&யாழ்பாவாணன் ஆகிய இருவரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்

ஆறுதல் பரிசு பெற்றவர்கள்
அ.இனியா
டி.என் .முரளிதரன்
R..ராஜா
மணவை ஜேம்ஸ்.
G.ரவி
எஸ். பழனிச்சாமி
வாரதி

காலம் தாழ்த்தாமல் வெற்றி பெற்றி போட்டியார்களுக்கு தபால் வழி பரிசு வழங்க உள்ளதாள் தாங்களின் சரியான முகவரியை rupanvani@yahoo.com
என்ற முகவரிக்கு அனுப்புமாறு தயாவக வேண்டிக்கொள்கிறேன்.
வெற்றி பெற்ற கவிதைகள் மிக விரைவாக யாழ்பாவாணன் வலைப்பூவில் PDFவடிவில் தரவேற்றப்படும் என்பதை நான் அறியத் தருகிறேன்.
மீண்டும் அடுத்த போட்டியில் சந்திக்கலாம் விரைவில்

இந்தியாவில் இருந்து வெளிவரும்  பத்திரிகையான இனிய நந்தவனம் என்ற இதழில் எனது நேர்காணல்.
இந்தியா.மலேசியா.சிங்கப்பூர். ஐரோப்பா நாடுகளில் வெற்றிநடைபோடும் பத்திரிகை..இது இனிய நந்தவனம் பத்திரிகைக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


 

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

32 கருத்துகள்:

 1. வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறான ஒரு பெருமுயற்சியை மேற்கொண்டு சாதித்த தங்களுக்கும், குழுவினருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. வெற்றியாளர்கள்
  மூவருக்கும்
  மனமார்ந்த
  நல் வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
 3. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 4. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் தங்களுக்கும் எமது வாழ்த்துகள்
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 5. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 6. வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் !

  Copy and WIN : http://ow.ly/KNICZ

  பதிலளிநீக்கு
 7. வெற்றி வாகைசூடிய அனைத்து சகோக்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  நடத்திய உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  தம 5

  பதிலளிநீக்கு
 8. வெற்றி பெற்ற சொந்தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !ரூபன் தங்களுக்கும் என் வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 9. உலகம் தழுவிய மாபெரும் கவிதை போட்டியில் பங்கேற்று 3 - ம்‌ இடம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் . தொடர்ந்து பல போட்டிகளை அறிவித்து படைப்பாளிகளை ஊக்கப் படுத்தும் ரூபன் & யாழ்பாவாணன் இருவருக்கும் .மற்றும் நிர்வாகக் குழுவினருக்கும் மனம் நிறைந்த நன்றி . போட்டியின் நடுவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி . தடாகம் மின்வலைய ஆசிரியர் சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி . தங்கள் தமிழ் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் . இப்போட்டியில் முதல் இடம் பிடித்த .திரு .ஈ .சீ .சேஷாத்ரி .அவர்களுக்கும் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த க . துஷ்யந்தி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ! வாழ்த்து சொன்ன அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி !

  பதிலளிநீக்கு
 10. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

  பதிலளிநீக்கு
 11. வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

 12. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.

  பதிலளிநீக்கு
 13. வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள் ..
  அப்பாட இப்போவது ஏழாம் வாக்கிணைத் தரமுடிந்ததே.

  பதிலளிநீக்கு
 14. வெற்றி பெற்றோருக்கு எனது வாழ்த்துகள்..தொடரட்டும் தங்கள் பணி.

  பதிலளிநீக்கு
 15. அன்புள்ள அய்யா,

  வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...! என்னுடைய கவிதையை ஆறுதல் பரிசுக்கு தேர்ந்தெடுத்த மரியாதைக்குரிய நடுவர்களுக்கும் - போட்டியை நடத்திய திருவாளர்கள் ரூபன் & யாழ்பாவாணன் அவர்களுக்கும் நிருவாக குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.
  பதிலளிநீக்கு
 16. போட்டியை நடத்திய உங்களுக்கும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 17. அனைவருக்கும் வணக்கம் ! வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ! என் கவிதையை தேர்ந்தெடுத்த மையை இட்டு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் நேரத்தை பொருட்படுத்தாது போட்டியை நடாத்தியவர்களான ரூபனுக்கும் சகோதரர் யாழ்பாவணனுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த நடுவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தொடர வாழ்த்துக்கள் ..!

  பதிலளிநீக்கு
 18. பரிசு வென்றோருக்கு வாழ்த்துகள். நானும் ஆறுதல் பரிசுப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. சிறப்பாக போட்டி நடத்திய ரூபன் யாழ்பாவாணன் இருவருக்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 19. வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.

  போட்டி நடத்திய உங்களுக்கும் தான்.

  பதிலளிநீக்கு
 20. போட்டியினை சிறப்புடன் நடத்தி முடித்த ரூபன் - யாழ்பாவாணன் குழுவினர்க்கு நன்றிகள். வெற்றி பெற்றோர்க்கு வாழ்த்துக்கள். போட்டிக்கான எனது கவிதையை படிக்க
  http://psdprasad-tamil.blogspot.in/2015/06/inaiyathamizh.html

  பதிலளிநீக்கு
 21. வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களுக்கும், குழுவினருக்கும் பாராட்டுகள்.:)

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ரூபன் !

  தமிழ் வளர்க்கும் தங்கள் பணிக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்

  தங்களுக்கும் யாழ்ப்பாவாணன் ஐயாவுக்கும் நன்றி சொல்லும் இவ்வேளையில்
  போட்டியில் வெற்றி ஈட்டிய அனைவருக்கும் மற்றும் போட்டியில் கலந்துகொண்டோர்க்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் !

  தமிழ்மணம் வாக்கு கூடுதல் ஒன்று

  பதிலளிநீக்கு
 23. போட்டியை சிறப்புற நடத்திய ரூபன் - யாழ்பாவாணன் குழுவினர்க்கும் நடுவர்களுக்கும் நன்றிகள்! வெற்றி பெற்ற அனைவர்க்கும் என்னைப் போல் கலந்துகொண்ட அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! பராட்டுக்கள்! ஆறுதல் பரிசு பெற்றோர் பட்டியலில் உள்ள G. ரவி என்பது நான்தானா அல்லது வேறு ஒருவரா என்பதை அறியத்தரவும்! நன்றி அன்புடன் ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்

  பதிலளிநீக்கு
 24. போட்டியை சிறப்புற நடத்திய ரூபன் - யாழ்பாவாணன் குழுவினர்க்கும் நடுவர்களுக்கும் நன்றிகள்! வெற்றி பெற்ற அனைவர்க்கும் என்னைப் போல் கலந்துகொண்ட அனைவர்க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! பராட்டுக்கள்! ஆறுதல் பரிசு பெற்றோர் பட்டியலில் உள்ள G. ரவி என்பது நான்தானா அல்லது வேறு ஒருவரா என்பதை அறியத்தரவும்! நன்றி அன்புடன் ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர்

  பதிலளிநீக்கு
 25. அனைவர்க்கும் வணக்கம்! பரிசு வென்றவர்கள் மற்றும் கலந்துகொண்ட அனைவர்க்கும் எனது வாழ்த்துகள்! பரிசறிவிப்பினை தனி இடுகையாக எனது வலைப்பூவில் வெளியிட்டுள்ளேன். அதற்கான இணைப்பு :-))))
  http://mayavarathanmgr.blogspot.in/2015/06/2015.html
  திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் மற்றும் எனது கவிதையை பரிசுக்கு தெரிவுசெய்த நடுவர்களுக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! பரிசினை வென்றுள்ளவர்களுக்கும், கலந்துகொண்டோர்க்கும் எனது அன்பான பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துகள்!
  அன்புடன்
  ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர் …

  பதிலளிநீக்கு
 26. வெற்றி பெற்றவர்களுக்கு எங்கள் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  உங்களுக்கும்!

  பதிலளிநீக்கு
 27. சித்திரைத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் பங்கேற்றதில் பெருமை அடைந்தேன். அதில் என்னுடைய கவிதையை ஆறுதல் பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்த மதிப்பிற்குரிய நடுவர்களுக்கும், இந்தப் போட்டியை அறிவித்து திறம்பட நடத்திய திருவாளர்கள் ரூபன் மற்றும் யாழ்பாவாணன் அவர்களுக்கும், நிர்வாகக்குழு அங்கத்தினர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  முதலிடம் பெற்ற திரு சேஷாத்ரி அவர்களுக்கும், இரண்டாம் இடத்தைப் பெற்ற திருமிகு துஷ்யந்தி அவர்களுக்கும், மூன்றாம் இடத்தைப் பெற்ற திருமிகு சியாமளா ராஜசேகர் அவர்களுக்கும், ஆறுதல் பரிசு பெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  அன்புடன்
  எஸ். பழனிச்சாமி

  பதிலளிநீக்கு
 28. உலகெங்கும் தமிழைப் பரப்பிப் பேண ஒத்துழைக்கும் நிர்வாகக் குழுவினருடன் ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நாடாத்திய போட்டியில் வெற்றியாளர்கள், பங்கெடுத்தோர்கள், நடுவர்கள், ஆதரவு நல்குவோர்கள் என எல்லோருக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 29. அன்புள்ள அய்யா,

  சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு ரூபன் யாழ்பாவாணன் இணைந்துநடத்திய கவிதைப்போட்டியில் நான் ஆறுதல் பரிசு பெற்றதற்காக எனக்கு தாங்கள் அனுப்பிய அழகான சான்றிதழ் கிடைக்கப் பெற்றேன் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  போட்டியை நடத்திய திருவாளர்கள் ரூபன் & யாழ்பாவாணன் அவர்களுக்கும் நிருவாக குழுவுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,

  எனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஒரு கையால் தட்டச்சு செய்கிறேன்.

  -மிக்க நன்றி.

  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
 30. வெற்றி பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்.மரு.கோ.தனசேகரன்.பரமக்குடி.

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்