வெள்ளி, 23 அக்டோபர், 2015

என்காதலியை திருடியது யார்....பல வருடம் சம்பாரித்து

பத்துப்பத்தாய் நான் சேர்த

பத்து ரூபாய் நோட்டெல்லாம்
பக்குவமாய் நான் சேர்த்து.
 
ஊர்ரெங்கும்தெருவெங்கும்
உன்னை விலை கொடுத்து வாங்க
எத்தனை முதலாளியிடம்
உன் தரம் பற்றி விசாரித்தேன்.
 
பலவகை தரமிருந்து உன் வதனம்
பிடித்தனால் என் நெஞ்சம்
உனக்கா விலை கொடுக்க சொன்னதுவே.
எட்டுவருடம் உன்னை என் தோளில் சுமந்தேன்
 
நீ என்னை பிரிந்து சென்றதனால்
பல தகவலை நான் இழந்தேன்.
நீ வருவாய் வருவாய் என்று.
காவல் துறையிடம் சொன்னேன்.
எந்த பதிலும் வர வில்லை.
 
நான் வாழும்  ஊரெல்லாம்
நீ பிரிந்த விடயம் மறுநாள்
காலையில் சொல்லி வைத்தேன்
கடை யெல்லாம்தேடினேன்.
 
உன் உருவம் பட வில்லை.
என்ன வளின் பெயர்தானே.
மடிக்கணினி.
என் காதலியை திருடியது யார்..
விடை தெரியாமல் தத்தளிக்கிறேன்.
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

விசேட அறிவித்தல்

ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் தீபாவளித்திருளை முன்னிட்டு நடைபெறும் உலகம் தழுவிய மாபெரும்கவிதைப்போட்டிக்கான காலம் 8 நாட்கள் உள்ளது தயவு செய்து விரைவாக படைப்புக்களை அனுப்புமாறு தயவாக ணே்டிக்கொள்கிறேன்.

44 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே.

  கடைசியில் மடிக்கணினியை உங்களவளாக்கி, அருமையான கவிதை படைத்திருக்கிறீர்கள். கடைசி வரை காதலி யாரென்று தெரியாமல் கவிதையை கொண்டு சென்ற விதம் சிறப்பு. வழ்த்துக்கள்.!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 6. அருமை சகோதரரே!
  நல்ல சிந்தனை! சொல்லியவிதமும் சிறப்பு!
  வாழ்த்துக்கள்!

  அது சரி உண்மையாகவே உங்கள் மடிக்கணினியைக் காணவில்லையா?
  தொலைத்துவிட்டீர்களா சகோ!..

  வருத்தமாக உள்ளதே!.:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   சகோதரி

   உண்மைதான்.. திருடு சென்றது 10மாதம் நடைபெற்ற சம்பவம் கவலையிலும் கவலை..தற்போது புதிய மடிக்கணனி வேண்டி பாவிக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
  2. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 7. வடைக்கு அலையும் நரிகள் நடமாடும் உலகத்தில்
  விடை தேடி அலையும் கவிதை வரிகளுக்கு
  நல்ல ஆறுதல் தரும் வரிகள் தேடி தவிக்கின்றேன். கவிஞரே!
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 8. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 9. அட கடவுளே ம்..ம் சரி சரி கவலை வேண்டாம் புதியவள் கிடைத்தது விட்டாளே. அருமையான கவிதை ரசித்தேன். கையுடைந்தது போல் வந்து விடும் இல்லையா... தகவல்களும் தொலைந்து போவது மிகவும் சிரமத்தை தரும். தவிப்பு தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 10. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 11. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 12. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 13. என் காதலியை திருடியது யார்.. விடை தெரியாமல் தத்தளிக்கிறேன்.
  அப்படியா ரெம்ப சோகமே!....
  விரைவாகக் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 14. ’மடி’ க்கணினி ஆயிற்றே;சோகம் அதிகமே.விரைவில் கிடைக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 15. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 16. அடடா அங்கெல்லாம் கூட திருட்டு நடக்கிறதா ?
  அல்லது உங்கள் மடிக்காதலியை சாரி மடிக்கணினியை தவற விட்டுவிட்டீர்களா? விரைவில் கிடைக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 17. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 18. பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 19. அருமை.

  வழக்கம் போல தமிழ்மண வாக்கிட்டு, ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 20. என் காதலியை திருடியது யார்...
  என்றதும் அஞ்சினேன்
  அடுத்து மடிக்கணினி என்றதும்
  தங்கள் பாவரிகள் நன்றென்று புரிந்தேன்

  http://www.ypvnpubs.com/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 21. அருமை ரூபன் தம்பி! தாம்தமாகிவிட்டது வருவதற்கு. ! உங்கள் மடிக்கணினி தொலைந்துவிட்டதா தம்பி? அங்குமா? களவாடல்? காதலி இல்லாமல் எப்படிச் சமாளிக்கின்றீர்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   தங்களின் வருகையும் கருத்தும் என்னை மிகவும் உச்சாகம் ஊட்டியுள்ளது மிக்க நன்றி..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு

வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்