வியாழன், 26 நவம்பர், 2015

விருது கிடைத்த போது.. மனம் மகிழ்வு….

இலங்கையின் தலை நகர் கொழும்பில் உள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் தடாகம் அமைப்பினால் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது 21-11-2015 அன்று  இந்த நிகழ்வில் எனக்காக கிடைத்த விருது கள் இரண்டு.

1வது விருது. கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு என் கவிதை தெரிவாகியமைக்காக.கவினெழி என்ற பட்டமும் சான்றிதழும்
 

2வது விருது.-கவியருவி என்ற பட்டம் தந்து சிறப்பிக்கப்பட்டது… இந்த காட்சிகள் அடங்கிய தொகுப்பு தங்களின் பார்வைக்காக. இதோ.
எனதுதம்பி என்சார்பாக கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் விருது பெற்ற போது.
 
 
அன்பு நன்பர் கவிஞர் ஈழ பாரதி  எனது தம்பி  கொழும்பில் சந்திந்த போது
 
கடந்த ஞாயிறு22-11-2015 மலேசியாவில் உள்ள தேசிய நாள் ஏடு. பத்திரிகை தமிழ் மலரில் வந்த எனது கவிதையும் இங்கே.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

20 கருத்துகள்:

 1. தாங்கள் பெற்ற விருதுகளுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள். தங்களது சாதனைகள் தொடரட்டும். ஏக்கம் கலந்த தீபாவளிக் கவிதை ஒரு தாக்கத்தைத் தந்தது.

  பதிலளிநீக்கு

 3. விருதுகளை பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள் ரூபன்.

  பதிலளிநீக்கு
 4. மிக்க மகிழ்ச்சி
  பரிசு பெற்ற்ற அனைவருக்கும் எனது
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. மனமார்ந்த நல் வாழ்த்துகள் ரூபன் அவர்களே! மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகின்றேன்!

  பதிலளிநீக்கு
 6. மனமார்ந்த நல் வாழ்த்துகள் ரூபன் தம்பி! நீங்கள் இன்னும் பல விருதுகள் பெற வாழ்த்துகள்! தங்கள் தம்பி தங்களைப் போலவே இருக்கின்றாரே!!

  பதிலளிநீக்கு
 7. மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துக்கள், பெற்றவிருதுகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் கவிஞரே மென்மேலும் தாங்கள் பல விருதுகள் பெற எமது வாழ்த்துகள்
  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் ரூபன் மென்மேலும் பட்டங்களும் பெரும் புகழும் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் !
  தம +1

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துகள் வளம் கண்டு பெருந்தகை ஆகுக கவிஞரே!

  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 11. மனமார்ந்த வாழ்த்துக்கள் ரூபன் மென் மேலும் பலவிருதுகள் பெற ஆசிர்வதிக்கிறேன்
  சரஸ்வதிராசேந்திரன்

  பதிலளிநீக்கு
 12. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.தொடரட்டும் விருதுகள், கவினெழி,கவியருவி ரூபன் அவர்களே

  பதிலளிநீக்கு
 13. ரூபன் விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. ரூபன் அவர்களுக்கு வணக்கம்.

  தங்களது தமிழ்ப்பணி சிறக்கவும் மேலும் பல விருதுகள் தங்களுக்கு கிடைக்கவும் உளமார்ந்த வாழ்த்துக்கள்....
  தொடர்க .. வெல்க ..

  அன்புடன்
  புதுவை பிரபா

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்