வியாழன், 24 டிசம்பர், 2015

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி.-2016

 
 
தைப்பொங்கல் திருநாள் கவிதைப்போட்டி சம்மந்தமாக விரிவான விளக்கம் பெற
செல்லவும்.
 
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

16 கருத்துகள்:

 1. போட்டிகள்
  தமிழைப் பேணத் தூண்டும்
  நல்ல தமிழ் பேணும்
  பதிவர்களை அடையாளப்படுத்தும்
  இனிதே இப்போட்டி இடம்பெற
  பதிவர்கள் ஒத்துழைப்புத் தருவார்கள்!

  பதிலளிநீக்கு
 2. போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள் - கில்லர்ஜி
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 3. அடுத்த போட்டியா...?
  இந்த முறை கவிதை போட்டியில் கலந்துக்க முயற்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான தலைப்பு;கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 5. மிக நல்ல பணி தொடர வாழ்த்துக்கள் ரூபன்
  வாழ்க வளமுடன்
  தம 4

  பதிலளிநீக்கு
 6. நல்ல போட்டி..நானும் கலந்துக்கலாம்..ஆனா..வேணா...கலந்துக்கப் போற எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள் ங்க..

  பதிலளிநீக்கு
 7. வாவ்! கவிதைப்போட்டியா!?கலக்குங்க!

  எல்லோரும் கலந்து எல்லோருமே வெற்றி பெற்று எல்லோருமே பாராட்டினையும் பெற
  எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. "பெரு மழையில் பெருக்கெடுத்த மனிதாபிமானம்"
  மக்களின் மனங்களில் இயற்கையாக/இறைவனாக
  இடம் பிடித்தவர்கள்.
  சிறப்பு முயற்சி!
  வாழ்த்துகள்
  த ம +
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 9. போட்டிகள் சிறப்பாக நடக்க வாழ்த்துகள் தம்பி!

  பதிலளிநீக்கு
 10. போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
 11. அருமையான த்லைப்பு. அனைவருக்கும்முன் கூட்டிய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 12. வாழ்த்துகள்
  நானும் கலந்துகொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 13. மிக்க நன்றிகள் ரூபன் கவிதை அனுப்பிவிட்டேன்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்