வியாழன், 10 டிசம்பர், 2015

பிரிந்த தண்டவாளம்


அடவிக்குயிலே கருவிளம் வண்டே.
காணாமல் பல நாள் சிறையறையில்
பல முறை நேசித்து நேசித்து.
பாழாப் போனது என் வாழ்க்கை.
காயப்பட்ட நெஞ்சம்மதில்
பொங்கி எழும் நீராக ஓடுது -உன் நினைவு
வற்றாத என் குருதியில்
பசுமையை படர்ந்திருக்கு-உன் நினைவு.


அதிகம் அதிகம் நேசித்து.
என் இதயம் மரணித்து போனது.
மரணித்த இதயத்தை
உயிர் கொடுக்க எப்போது நீ வருவாய்.???
விழுதுடன் வளர்ந்த ஆலமரம்
நேற்றடித்த புயலுக்கு சாய்ந்த போல்
வீதியிலே சிதைவற்று கிடக்கிறேன்.
சிறகு முளைத்த என் சின்ன சிட்டே
சிறகெழுந்து பறந்து..வா..?


நேசிக்கும் உன்னை மறப்பதில்லை.
அந்த நேசிக்கும் உயிர்காற்றை.
மறந்தால் வாழ்வில் மரணமே
நீ எந்த தேசத்தில் இருந்தாலும்
நிம்மதியாய் நீ தூங்கி எழும்
காதலர்கள் அழிந்தாலும்
நம் காதல் அழிவதில்லை
வரலாறு எப்போதும் பொய்பதில்லை
விடியல் மலரும் போது.
என் மரணத்தில் நீ கண் விழிப்பாய்.


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் உள்ள தினகரன் பத்திரிகையில்வெளியாகிய கவிதை பார்வைக்கு இதோ.

32 கருத்துகள்:

 1. அண்ணா, தீபாவளி போட்டிக்காக கவிதைகள் தெரிந்தெடுத்தீர்களா,
  அதன் விபரம் எதுவும் வெளியாகவில்லையே...

  சிவபார்க்கவி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
   தீபாவளிக் கவிதைப்போட்டி முடிவுகள் வெளியீடு செய்யதாச்சு முடிவுகளை
   ஊற்று என்ற வெப்வைட்டில் பார்க்கவும்
   http://ootru1.blogspot.my/2015/11/2015.html

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 3. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 6. //காதலர்கள் அழிந்தாலும்
  நம் காதல் அழிவதில்லை
  வரலாறு எப்போதும் பொய்பதில்லை//
  அருமை ரூபன் மிகவும் அருமை வாழ்த்துகள்
  தமிழ் மணம் முதலாவது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 7. வணக்கம் ரூபன் !

  கூதலின் ஆழம் போர்வையில் தெரியும்
  காதலின் ஆழம் கவிதையில் தெரியும்

  கவிதையில் அசத்துறீங்க தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 8. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 9. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 10. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 11. சிறந்த பாவரிகள்
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 12. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 13. பதில்கள்
  1. வணக்கம்
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 14. கவிதை நன்றாக இருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. சபாஷ் ரூபன் ஜி .வழிப்பாய் என்பதை மட்டும் விழிப்பாய் மாற்றி விடுங்கள் :)

  பதிலளிநீக்கு
 16. நன்றாக இருக்கிறது சகோ..பத்திரிக்கையில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்