வியாழன், 14 ஜனவரி, 2016

தை மகளே நீவருக

தை மகளே நீவருக
தரணி எல்லாம் உன் பேச்சு
தைமகளே நீ வந்தால்
குறைகள் எல்லாம் தீர்ந்திடுமே

 ஊரெல்லாம் உறவழைத்து.
கொத்து மஞ்சள் கட்டிவைத்து
புதுக்கோலம் நாம் போட்டு.
பால் பொங்கி வருகையிலே.
பட்டசு வெடிக்கையிலே.
புதுபானையிலே....
வெண்நிற நட்சத்திரம்
சிரிக்குதடா....
சின்ன சின்ன மத்தப்பு
கைகளில்சிரிக்க....
சின்னஞ் சிறு பிள்ளைகளும்
துள்ளுதடா.....

ஆதவனே உன்வருகையில்
மானிடனுக்கு ஒளிவிளக்கு
ஏர் பூட்டி நிலம்உழுத
காளைகளை -வணங்க
அன்றே...அமைத்தான்
தைத்திருநானை தமிழன்
இன்றே நினைவு கூறுகிறோம்.
எம் இனமே.....இந்தியாவில் இருந்து வெளிவரும் இனியநந்தவனம் இதழில்  சிறப்பு பொங்கல் மலரில் வெளிவந்த கவிதை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

42 கருத்துகள்:

 1. அருமையான கவிதை,

  உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் ரூபன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 2. தித்திக்கும் கவிதை!
  இனிய பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 3. ரூபன்,

  பொங்கல் வாழ்த்துக்கள்.

  கோ
  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 4. பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 5. பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 6. அருமையாய் இருக்கிறது சகோ.உங்கள் கவிதை நூல் வெளியீட்டுக்கு என் வாழ்த்துகள்.தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 7. பொங்கல் பா/ கவிதை
  பொங்கல் நிகழ்வுக்கே - எம்மை
  இழுத்துச் செல்கிறதே!
  உலகிற்கு ஒளி தரும்
  பகலவன் - உழவருக்கும்
  பக்கத்துணை அவன் - அந்த
  பகலவனுக்கான பொங்கலாம்
  தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 8. அருமையா இருக்கு! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 9. அருமை கவிஞரே மென்மேலும் சாதனை படைக்க எமது பொங்கல் வாழ்த்துகளுடன்
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 10. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 11. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
  மகிழ்வோடு நவில்கின்றேன்
  கனிவோடு ஏற்றருள்வீர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்

   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்-2016

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே,

  கவிதை அருமை.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும், என் இதயம் கனிந்த பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். இவ்வாண்டின் பொங்கும் மங்கலம் அனைவருக்கும் எங்கும் எதிலும், எப்போதும் தங்குக..! என இறைவனிடம் மனமாற பணிவுடன் வேண்டுகிறேன்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. #குறைகள் எல்லாம் தீர்ந்திடுமே#
  இப்படித்தான் ஓவ்வொரு வருடமும் எதிர்ப்பார்க்கிறோம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   ஜி

   நீங்கள் சொல்லிய கருத்து சிரிப்போ சிரிப்பு.. அதுதானே ஜோக்காளி..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி.
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   நீக்கு
 14. 2016 தைப்பொங்கல் நாளில்
  கோடி நன்மைகள் தேடி வர
  என்றும் நல்லதையே செய்யும்
  தங்களுக்கும்
  தங்கள் குடும்பத்தினருக்கும்
  உங்கள் யாழ்பாவாணனின்
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 15. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  http://www.friendshipworld2016.com/

  பதிலளிநீக்கு
 16. மனம் நிறைந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
 17. அன்பினும் இனிய நண்பரே
  தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
  இணையில்லாத இன்பத் திருநாளாம்
  "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
 18. இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
  ----------------------------------------------------

  தித்திக்கும் தைப்பொங்கல் திருநாள் தன்னில்
  ...........தீந்தமிழர் வாழ்வெல்லாம் சிறக்க வையம்
  எத்திக்கும் ஒளிகொண்டே ஏழ்மை என்னும்
  ..........இல்லாமை போக்கிடவே சமமாய் மாந்தர்
  சத்தியத்தில் வளர்ந்தொளிர வேண்டும் நல்ல
  .........சாதிசனம் ஒற்றுமையைச் சேர்க்க வேண்டும்
  பத்தியுடன் செய்கருமம் பலித்துத் தொன்மைப்
  .........பழந்தமிழாய் வாழ்வினிக்க வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ரூபன் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 21. வாழ்த்துக்கள் ரூபன் ! பொங்கல் திருநாளில் மங்கலம் பொங்கட்டும் !

  பதிலளிநீக்கு
 22. வாழ்த்துகளும் பாராட்டுகளும் பாவலரே!

  தங்களின் தமிழ்ப்பணிகள் மேன்மேலும் தொடர்ந்தோங்கட்டும்.

  த ம

  நன்றி.

  பதிலளிநீக்கு
 23. தாமதத்திற்கு மன்னிக்கவும் ரூபன் தம்பி! கவிதை அருமை. வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 24. தாமதமான வாழ்த்தாகினும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்தெழுபவை அருமையான கவிதை பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்