என்னைப்பற்றி


எனது பெயர்.ரூபன்,

எனக்கு அம்மா அப்பா.மற்றும்  தம்பி மார்கள் என அழகன ஒரு தங்கை. ஏற்ப என்னுடைய குடும்பம் அமைந்துள்ளது.நான் உயர்தரம் வரை படித்தநான் அதன் பின் தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்தேன் கடசியில் என்னிடம் மிஞ்சியது என் படிப்பு மட்டுமே 
இருந்தாலும் கூடஎன்னால் பல ஆக்கங்களை எழுதி படைக்கமுடியும்.என்ற தன் நம்பிக்கையிலும் அன்புள்ளம் கொண்ட நீங்கள் என் படைப்புக்களை உலகரிய செய்வீர்கள் என்றும்
என்னுடைய படைப்புக்களை உங்க கண்முன் உங்களுக்காக காணிக்கையாக்குகின்றேன்
இந்த பாரில் நான் செம்மையுற உமது கருத்துக்களை தாருங்கள்…….உங்களைப்போன்ற அன்புள்ளங்களுக்கு என் எழுத்து சென்றடையும் என்று எதிர்பார்க்கின்றேன்…….
 
 
(தாய்வீடு இலங்கை இலங்கையில் திருகோணமலை.மாவட்டம் தற்போது மலேசியா)
 
-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர் த.ரூபன்-

1 கருத்து:


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்