விருதுகள்.

1.மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தினால் சிறந்த கவிஞர் என்ற பட்டமும் சான்றிதழும் .நினைவுப்பரிசும் 2013ம் ஆண்டு வழங்கப்பட்டது.

2.மலேசியாவில் நடைபெற்ற நிகழவு-13-9-2015 இன்று இந்தியாவில் உள்ள இனிய நந்தவனம் பதிப்பகமும் மலேசிய இந்தியன் கங்கிரஸ்கட்சியும் இணைந்து நடத்திய நிகழ்வில்
கலைவேந்தர் என்ற பட்டமும் .சான்றிதழும்.வெற்றிகேடயமும் வழங்கப்பட்டது.

3.இலங்கையின் தலை நகர் கொழும்பில் உள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில் தடாகம் அமைப்பினால் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இடம் பெற்றது மர்ஹீ எஸ்.எச்.எம்.ஜெமீல்  அவர்களதுநினைவாக  21-11-2015 அன்று இந்த நிகழ்வில் எனக்காக கவியருவி பட்டம்.சான்றிதழும் நினைவுக்கேடயமும் வழங்கப்பட்டது.

4.கவிதைப்போட்டியில் கலந்து கொண்டு என் கவிதை தெரிவாகியமைக்காக.கவினெழி என்ற பட்டமும்  .சான்றிதழும் வழங்கப்பட்து.கொழும்பில் உள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில்.


5.மலேசிய எழுத்தாளர்களும் இலங்கை எழுத்தாளர்களும் 15.12.2015 அண்டு  திருகோணமலை சன்சீ ஹோட்டலில் நடை பெற்ற நிகழ்வில்  தமிழ்மணி என்ற பட்டமும் சான்றிதழும் கிடைக்கப்பெற்றேன்.

6.பல அமைப்புக்கள் நடத்திய கவிதைப்போட்டிகளில் வெற்றிபெற்ற சான்றிதழ்..பல.இருக்கிறது.

விருதுகள் தொடரும்.......


-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்