நேர்காணல்கள்

1.இந்தியாவில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் இதழில் எனது நேர்காணல் வந்தது. யூலை மாதம்2015 இல்.
சம உரிமையுடன் வாழமுடிந்தால் ஈழத்தில் அமைதி நிலவும் என்ற தலைப்பில் வெளிவந்தது.

2.இலங்கையில் உள்ள சர்வதேச எழுச்சிவானொலியில் மனங்கள் தொட்ட முகங்கள் நிகழ்ச்சியில்
தாயகம் கடந்தும் எனது எழுத்துப்பயணம் பற்றிய 3மணித்தியாலய நேரடி அஞ்சல்.-5மாதம் ஞாயிற்றுக்கிழமையில் 2015


3.மலேசியாவின் முதன்மை நாள் ஏடு மக்கள் ஓசையில் 9-8-2015 இல்
ஈழத்தில் அமைதி நிலவுகிறதா?.....என்ற தலைப்பில் வெளிவந்தது எனது நேர்காணால்

4.கனடாவில் இருந்து ஒளிபரப்பாகும் Tamil HD Radio 28-12-2015 அன்று இலக்கிய பயணம் பற்றியும் புதுக்கவிதை மரபுக்கவிதை. மற்றும் சமூகவலைத்தளங்களின் தாக்கம் பற்றியும் 3மணிநேர நேரடி அஞ்சல். 
தொடரும்......

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர் த.ரூபன்-

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


வணக்கம் வணக்கம்..வாருங்கள் வாருங்கள்